இந்தியாவின் இளம் செஸ் சாம்பியன் என்ற பெருமை டி. குகேஷுக்கு கிடைத்திருக்கிறது. ஆனால் இவரின் குடும்பம் எந்த நிலையிலிருந்து குகேஷுக்கு பக்கபலமாக இருந்தனர் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவின் கிராண்ட் மாஸ்டரும், உலக கோப்பை செஸ் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தவருமான பிரக்ஞானந்தாவுக்கு ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத் தொகை மற்றும் நினைவுப் பரிசு வழங்கி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
செஸ் ஒலிம்பியாட்டை வரவேற்கும் வகையில் தம்பி உடை அணிந்து, கடலுக்கு அடியில் 60 அடி ஆழத்தில் நம்ம சென்னை பேனருடன் , செஸ் விளையாடி வீரர்களுக்கு அரவிந்த் குழுவினர் வாழ்த்து தெரிவித்தனர்.
செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான போஸ்டரில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெறாதது தமிழர்களுக்கான அவமானம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
சென்னை மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த வரலாற்று சிறப்புமிக்க செஸ் ஒலிம்பியாட்டை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இதற்கான தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
ரஷ்யாவில் ரோபோவுக்கும் சிறுவன் ஒருவருக்கும் இடையிலான சென்ஸ் போட்டியின் போது, ரோபா தாக்கியதில் ஏழு வயது சிறுவனின் விரல் எலும்பு முறிந்த சம்பவம் மிகவும் வைரலாகி வருகிறது.
Chess Olympiad 2022: தமிழகத்தின் தலைநகர் சென்னை சதுரங்க திருவிழாவுக்காக களைகட்டி வருகிறது. சென்னை இந்திய சதுரங்கத்தின் மக்கா என்று அழைக்கப்படுகிறது. சென்னை 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிகளை நடத்த தயாராகி வருகிறது. இந்த போட்டிகளில் பல்வேறு நாடுகளில் இருந்து 2,000 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர். சாதனை அளவாக 189 அணிகள் இந்த போட்டிகளுக்காக பதிவு செய்துள்ளன. இது செஸ் ஒலிம்பியாடுகளில் இதுவரை காணப்படாத ஒரு அளவாகும். பெண்கள் பிரிவில் 162 அணிகள் பங்கேற்கின்றன.
முத்திரை பதித்த பல விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத் துறை நாயகர்களை வெள்ளித் திரையில் காண்பது அனைவருக்கும் உத்வேகம் ஊட்டுவது. ஆனால், இதுவரை சில வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்-வீராங்கனைகளின் வாழ்க்கை தான் திரைப்படமாகி இருக்கிறது. பல முயற்சிகள் பரிசீலனையில் இருக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.