விஜய்யின் ’லியோ’ படத்தில் இருந்து வெளியான ’நான் ரெடி’ பாடலில் புகைபிடிப்பது போன்ற காட்சிகளுக்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து படக்குழு அப்பாடலில் சிறிய மாற்றம் செய்துள்ளது.
தர்மதுரை படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான 'ஆண்டிப்பட்டி கனவா காத்து' பாடல் 100 மில்லியன் பார்வைகளை யூ-ட்யூப் கடந்துள்ளது. இதற்கு பாடகர் செந்தில் தாஸ் ட்விட்டரில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
தமிழக காவல்துறையினர் சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார் நடிகர் கார்த்தி.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பல பிரபலங்கள் தாங்கள் யோகாசனம் செய்யும் வீடியோக்களையும், புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். அதில், ஷ்ரேயா பகிர்ந்த வீடியோ பலரின் கவனத்தையும் ஈர்த்தது.
Actor Vijay: நடிகர் விஜய்யின் பிறந்தநாளுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் செய்த வேலைகள் சில மக்களை முகம் சுழிக்க வைத்துள்ளது. அப்படி என்ன தான் செய்தார்கள் என்பதை பார்க்கலாம்.
கேரளாவில் காதல் திருமணத்தை சினிமா பாணியில் கடைசி நிமிடத்தில் போலீஸார் தடுத்தி நிறுத்தியுள்ளனர். அதோடு மணமகளை துண்டுக்கட்டாக தூக்கிச் சென்றனர். என்ன நடந்தது என்பதை இப்போது காணலாம்.
தமன்னா என்றாலே கியூட்டான நடிப்பு, நடனம் என்று இதுவரை பார்த்து ரசித்த ரசிகர்ககளை இப்போது தலைசுற்ற வைக்கும் அளவுக்கு கிளாமர் காட்டி மிரட்டியுள்ளார் தமன்னா. இதுவரை அவரது சினிமா வாழ்க்கையில் இப்படி நடித்ததே இல்லை. அதுவும் நம்பர் ஒன் இடத்தில் இருந்த போது காட்டாத கவர்ச்சியை இப்போது அள்ளி வீசி திக்குமுக்காட வைத்துள்ளார். அப்படி என்ன தான் சம்பவம் என்பதை பார்க்கலாம்.
10, 12ஆம் வகுப்பு மாணவர்களில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்வில், விஜய் சொன்ன புதுமையான பழமொழி ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
ஆதிபுருஷ் படம் உலகம் முழுவதும் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 500 கோடி ரூபாய் செலவில் கிராபிக்ஸ் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படத்தில் பிரபாஸின் லுக்கை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இதுகுறித்த ஒரு தொகுப்பை காணலாம்.
10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் அளித்த நிகழ்வில் அரசியல் குறித்து நடிகர் விஜய் பேசியதற்கு அவர்கள் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
ஐந்து மாதம் படுத்த படுக்கையாகி சாவின் விளிம்பிற்கு சென்றுவிட்டேன் அதற்கு காரணம் என்னிடமிருந்து சில கெட்ட பழக்கங்கள் தான் அதற்கு அடிமையாகி விட்டேன். போதை விழிப்புணர்வு குறித்து கல்லூரி மாணவர்களிடம் ரோபோ சங்கர் உருக்கமான பேச்சு
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.