பிரியங்கா சோப்ரா தன் அப்பா மற்றும் பாட்டியுடன் சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமுக வலைத்தளங்களில் பகிர்ந்து உள்ளார்.
பிரியங்கா சோப்ரா "பேவாட்ச்" படப்பிடிப்பில் இருந்த போது அவரது பாட்டி 94-வது பிறந்த நாள் மே 27 அன்று கொண்டாடினார்.
அப்போது இண்டர்கிராமில் தனது அப்பா அசோக் சோப்ரா மற்றும் பாட்டியுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்திருக்கிறார்.
சோப்ராவின் சிறு வயது போட்டோவை பாருங்கள்:
கடந்த 3 வருடங்களாக காத்துக் கொண்டு இருந்த ரசிகர்களுக்கு மகிழ்சி. இது நம்ம ஆளு நாளை ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளனர்.
இதைக்குறித்து சிம்பு கூறியதாவது:-
"இது நம்ம ஆளு படம்" வெறும் காதலை மட்டும் பேசும் படம் இல்லாமல் பெண்ணகளை பற்றி உயர்வாக சொல்லும் ஒரு படம். அது மற்றும் இல்லாமல் குடும்பத்துடன் பார்க்கும் விதத்தில் இப்படம் இருக்கும்.
இந்த படத்தில் நடித்து எல்லையற்ற மகிழ்ச்சியைத் தருகிறது.
நகைச்சுவை நாயகன் கவுண்டமணி இன்று பிறந்தநாள். அவர் தனது 77 வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.
கவுண்டமணியின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் #hbdgoundamani என்ற ஹெஷ்டேக்கை டிவிட்டரில் உருவாக்கி தங்களது வாழ்த்துகளைப் கூறி வருகின்றனர்.
இது தேசிய அளவில் ட்ரெண்டடித்துக் கொண்டிருக்கிறது.
ஒரு சில வாழ்த்துகளை இங்கே பார்போம்.
சண்முக பிரகாஷ் என்பவர் ''இன்றும் என்றும் எங்களை சிரிக்கவைக்கும் நகைச்சுவை மன்னன்னுக்கு, பிறந்தநாள் வாழ்த்துக்கள்'' என தெரிவித்துருக்கிறார்.
தங்க மீன்கள் படத்தை இயக்கிய ராம் இயக்கியுள்ள படம் தான் "தரமணி" இப்படத்தின் டீசர் இன்று வெளியானது. யுவன்சங்கர்ராஜா இசை அமைத்திருக்கிறார்.
வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி, அழகம் பெருமாள் மற்றும் இன்னும் பலர் நடித்துள்ளனா.
நேசனல் அவார்ட் வாங்கிய ராம் இயக்கியுள்ளதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்படத்தின் டீசரை யூடூபில் வெளியிடப்பட்டுள்ளது.
'பெங்களூர் நாட்கள்' படத்துக்குப் பிறகு ஆர்யா நடித்து வரும் படத்துக்கு 'கடம்பன்' என்று பெயரிட்டுள்ளனர்.
இப்படத்தில் பழங்குடியினர் வேடத்தில் ஆர்யா நடித்துவருகிறார்.
இப்படத்திருக்காக தனது உடலை ஏற்றியிருக்கிறார்.
இப்படத்தை ராகவ் இயக்குகிறாய். இவர் ஏற்கனவே விமல் மற்றும் லட்சிமிமேனன் நடித்த 'மஞ்சப்பை' இயக்கயுள்ளர்.
இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
யுவன் சங்கர் ராஜா இசைய அமைக்கிறார்.
மேலும் ஆர்யாவுக்கு ஜோடியாக கத்ரீன் தெரசா நடித்து வருகிறார்
தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. 134 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்நிலையில் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுக்குக் கிடைத்த வெற்றியை மனசாரக் கொண்டாடுவதாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் ஃபெப்சி அறிவித்துள்ளது.
ஃபெப்சியின் டிவிட்டர் பக்கத்தில்
கேன்ஸ் திரைப்பட விழா தற்போது பிரான்சில் நடந்து கொண்டிருகிறது. ஏராளமான திரைப்பட நடிகர், நடிகைகள் இதில் கலந்து கொள்கின்றன.
அவர்களுக்காக சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கப்படுகிறது. அதில் ஒய்யாரமாக நடிகர் மற்றும் நடிகைகள் நடந்து கொண்டிருக்கின்றனர்.
கேன்ஸ் திரைப்பட விழாவில் மிக்கியமான ஓன்று நடிகர் மற்றும் நடிகைகள் அணிந்து வரும் தங்கள் அற்புதமான உடைகளை தான்.
தற்போது நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கவர்ச்சிகரமான ஆடையில் வந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது யார் தெரியுமா?
Do Lafzon Ki Kahani என்ற ஹிந்தி படத்தில் பாலிவுட் நடிகர் ரன்தீப் ஹூடா மற்றும் காஜல் அகர்வால் நடிக்கின்றன.
இருவரும் நடிக்கும் போது படத்தின் முக்கிய காட்சிக்காக லிப்லாக் முத்ததை காஜலின் அனுமதி இல்லாமல் ஹிந்தி நடிகர் ரன்தீப் ஹூடா உணர்ச்சி வசப்பட்டு கொடுத்துவிட்டதாக கூறப்பட்டுகிறது.
தழகத்தில் இரண்டு தொகுதிகளை தவிர 232 தொகுதிகளில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் சராசரியாக பதிவான வாக்குப்பதிவு 73.76 சதவீதம் ஆகும். தமிழகத்தில் மிகக்குறைந்த அளவில் வாக்குப்பதிவானது நமது சென்னையில் தான் அதாவது 57 சதவீதம் வாக்குப்பதிவானது. இதைக்குறித்து ஆர்.ஜே.பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்தை தெரிவித்திருக்கிறார்.
வேதாளம் படத்திற்கு பிறகு சிவாவும் அஜீத் இணையும் படத்தின் ஷுட்டிங் தள்ளி போயிருக்கிறது.
அஜீத் பிறந்த நாளான மே 1ம் தேதி ஷுட்டிங் துவங்கும் வேண்டி இருந்தது. ஆனால் இப்போது ஜுலையில் தான் ஷுட்டிங் துவங்கும் என தகவல் கிடைத்திருக்கிறது.
எந்த படத்திலும் இல்லாத புது சென்ட்டிமென்ட் இருக்கணும் என்று தல அஜீத் சிவாவிடம் கூறியிருக்கிறாராம்.
எனவே ரசிகர்களே விருந்துக்கு அவசரப்படாதீர்கள். அதிகார பூர்வமான அறிவிப்பு வந்ததும் "தெறிக்கவிடலாம்"
விக்ரம் குமார் இயக்கத்தில் சூரியா நடித்திருக்கும் படம் ‘24’ வருகிற மே மாதத்தில் வெளியாகும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
சூர்யா மாறுபட்ட கெட்டப்புகளில் நடித்த இப்படத்தின் டிரைலர் சமிபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சூர்யாவுடன் சமந்தா, நித்யாமேனன் மற்றும் சரண்யா பொன்வண்ணன் மேலும் பலர் நடிகர்கள் நடித்துள்ளனர். டைம் டிராவல் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் "இளைய தளபதி" என்று செல்லமா அழைக்கப் படும் விஜய் பற்றிய சில குறிப்புகள்.
யூடூப்புல 3நிமிடம் ஓடும் காட்சியை பாருங்கள். விஜயின் குழந்தை முதல் சமிப காலம் போட்டோகள் இடம் பெற்றுகின்றன. தன் அப்பா அம்மாவுடன் இருக்கும் போட்டோவும் சரி அல்லது தன் தங்கையுடன் இருக்கும் போட்டோவும் சரி மிக அருமை.
மேலும் இதில் இவருடன் பணிபுரிந்த சில டைரக்டர் போட்டோவும் இடம் பெற்றுருக்கின்றன. சில போட்டோ தனிமைலும் மற்றும் பாலிவூட் ஹீரோக்களுடன் இந்த வீடியோவில் இடம் பெற்றிருக்கின்றன. இந்த வீடியோவை பாருங்கள் "விஜயின் மறுபக்கம்" என்ன என்று உங்களுக்கு தெரியும்.
சமுத்தரகனி தானே இயக்கி நடிக்கும் திரைப்படம் தான் "அப்பா" சாட்டையின் 2ம் பாகமாக கருதப்படும் இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் தம்பி இராமையா நமோநாராயணன் இன்னும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்ப்பை பெற்றுள்ளது. இன்னும் ரிலிஸ் தேதி அறிவிக்க படவில்லை.
சமுக அக்கறையுடன் எடுத்திருக்கும் இப்படத்திருக்கா காத்திருப்பதாக சமுக வலைதளங்களில் மக்களின் கருத்துகள் உலவுக்கின்றன.
ஜிவி பிரகாஷ் இசை அமைத்து நடித்திருக்கும் படம் "எனக்கு இன்னொரு பேர் இருக்கு" இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே ‘டார்லிங்’ படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசரை யூடூபில் வெளியிடப்பட்டு மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.
இப்படத்திருக்கு ரஜினி பேசும் பாட்ஷா படத்தின் டயலாக்கான "எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ என்ற தலைப்பு வைக்கப்பட்டதால் மேலும் பாட்ஷாவில் ரஜினி கம்பத்தில் கட்டப்பட்டு வில்லனிடம் அடிவாங்கும் காட்சியைப் போன்று மழையில் ஜி.வி.பிரகாஷ் கம்பத்தில் கட்டப்பட்டு இருப்பதுபோல் வெளியிடப் பட்டதால் ரசிகர்கள் இடையே பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.
பா.ரஞ்சித் இயக்கியத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகி இருக்கும் 'கபாலி'யின் டீஸர் வெளியிடப்பட்டது. டீஸர் மே 1ம் தேதி வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்படதால் அனைவரும் டீஸர்காக காத்துகொண்டு இருந்தார்கள். காலை 11மணி அளவில் டீஸர் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட சில நிமிடங்களிலே உலகம் முழுவதுமுள்ள லட்சக்கணக்கானோர் பார்த்ததால் சமுக வலைதளமே ஒரு சில நிமிடம் ஸ்தம்பத்தி போனது. ரசிகர்கள் மற்ற அனைவருமே வாழ்த்துக்கள் கூறி வருகின்றன மேலும் திரையுலக நடிகர் நடிகைகள் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
நடிகர் சங்கம் சார்பாக தலைவர் நாசர், துணை தலைவர் பொன்வண்ணன், பொருளாளர் கார்த்தி மற்றும் செயாலாளர் விஷால் ஆகியோர் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தனர்.
விஷால்:
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.