துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினைத் தனிமைப்படுத்தவும் இல்லை என்றும் காய்ச்சல் காரணமாக அவர் சந்திக்கவில்லையே தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை என்றும் தமிழ்நாடு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
Covid-19 Cases Surge In India: இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை இன்று கடந்துள்ளது. இதில் எந்தெந்த மாநிலங்களில் அதிக பாதிப்புகள் என்பதை இங்கு காணலாம்.
ஆசியாவில் உள்ள நாடுகளில் கோவிட் தொற்றின் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் வெளிநாட்டில் இருந்து இந்தியா வருபவர்களை தீவிரமாக கண்காணிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Covid-19 Update: இந்தியாவில், கேரளா, தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் அதிகமானோர் பாதிக்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பற்றிய சமீபத்திய தகவல்கள் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் மீண்டும் கொரோனா தொற்றுநோய்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது.
உலகத்தையே புரட்டி போட்ட கொரோனா வைரஸ் பெருந்தொற்று மீண்டும் தொடங்கி விட்டதோ என அஞ்சும் வகையில், தற்போது உருமாற்றம் அடைந்த 'XEC' எனும் புதிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது.
FLiRT COVID Variant Threat To India: கோவிட் நோயை ஏற்படுத்தும் ஒமிக்ரான் வகையைச் சேர்ந்த கொரோனா வைரஸ் ஒன்று இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது, அதிலும் மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 91 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்...
Intimacy Ban Lifted : ’நெருக்கமாக இருக்கத் தடை’ என்ற கட்டுப்பாடு விலக்கப்பட்டதை அடுத்து மூன்று லட்சம் ஆணுறைகள் ரெடி! ஒலிம்பிக் கிராமத்தில் ஆணுறைகள் குவிப்பு...
Economic Crisis and Real Estate of china : சீனாவின் ரியல் எஸ்டேட் வீழ்ச்சியடைந்து வருவதால், அந்நாட்டின் இறக்குமதி-ஏற்றுமதி, உற்பத்தி மற்றும் வங்கித் துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
Moderna COVID-19 vaccine Updated: மாடர்னாவின் மேம்படுத்தப்பட்ட கோவிட்-19 தடுப்பூசி, வைரஸின் நவீன துணை வகைகளான எரிஸ் மற்றும் ஃபோர்னாக்ஸுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கும்
கொரோனா வைரஸ் இந்தியா உட்பட உலகின் பல நாடுகளின் சிரமங்களை அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுநோயின் பாதிப்புகள் மக்களை பகாசுரனாய் தொடர்கின்றன. இதற்கிடையில், ஓமிக்ரானின் புதிய துணை மாறுபாடு EG.5.1.1 வகை மாறுபாடு மே மாதத்தில் மகாராஷ்டிராவில் கண்டுபிடிக்கப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.