Again Corono Spread : தமிழகத்தில் மீண்டும் கொரோனாத் தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகரித்து வருவதால் பரிசோதனைகள் தீவிரம்
Corono New Version : தமிழகத்தில் 8 பேருக்கு BA5 மற்றும் 4 பேருக்கு BA4 வகை மரபணு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளன. எந்தளவுக்கு இது தாக்கத்தை ஏற்படுத்தும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்குகிறார்.
தமிழகத்தில் வாரந்தோறும் நடத்தப்பட்டு வந்த கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் இனி நடைபெறாது எனவும் தேவைக்கேற்ப அந்தந்த பகுதிகளில் மாவட்ட நிர்வாகமே நடத்திடவும் பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
இன்று தமிழ்நாட்டில் 1,612 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் சேர்த்து தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,63,789 ஆக உயர்ந்துள்ளது.
இன்று தமிழ்நாட்டில் 1,624 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் சேர்த்து தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,62,177 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,55,664 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 181 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் தடுப்பூசியின் முதல் டோசை செலுத்திக்கொள்ளாத அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள் என்றும் நவம்பர் 1 ஆம் தேதிக்குள் இரண்டாவது டோஸ் செலுத்தப்படாவிட்டால், பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
ஒரு டோஸ் தடுப்பூசி போட்ட பிறகு COVID-19 ஏற்பட்டு மீண்டவர்கள், இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் போட்ட பிறகும் COVID-19 பாதிப்பு ஏற்பட்டு மீண்டவர்கள் என பலரை இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வு செய்துள்ளது
கோவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாவது டோசுக்கு இடையிலான கால அளவு மாற்றப்பட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் இதை அறிவித்துள்ளது.
ஆன்லைன் கேப் சேவையை வழங்கும் நிறுவனமான ஊபர் (UBER) ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தடுப்பூசி மையத்திற்கு செல்பவர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்க வேண்டாம் என முடிவெடுத்துள்ள இந்த நிறுவனம் இதன் மூலம், இந்திய அரசின் தடுப்பூசி செயல்முறைக்கு பெரும் உதவியை செய்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், 32.5 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பிப்ரவரியில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 3.77 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. மார்ச் மாதத்தில், இது 15.54 லட்சமாக அதிகரித்தது. இது முந்தைய மாதத்தை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இதுவரை, நாட்டில் 4.85 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.