கொரோனா தடுப்பூசியான கோவிட்ஷீல்டு தடுப்பூசிகளால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படலாம் என பிரிட்டன் மருத்துவர் எச்சரித்திருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வாரந்தோறும் நடத்தப்பட்டு வந்த கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் இனி நடைபெறாது எனவும் தேவைக்கேற்ப அந்தந்த பகுதிகளில் மாவட்ட நிர்வாகமே நடத்திடவும் பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகியவற்றுக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு (DCGI) வியாழன் அன்று நிபந்தனையுடன் கூடிய சந்தை அனுமதியை வழங்கியுள்ளது.
பொகாரோ மாவட்டத்தின் உத்தசரா பஞ்சாயத்து பகுதியில் உள்ள சல்காதி கிராமத்தில் வசிக்கும் துலர்சந்த் முண்டா, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கி நடக்கவும் பேசவும் முடியாமல் படுத்த படுக்கையாக இருந்தார்.
ஹைதராபாத்தில் உள்ள AIG மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஆய்வில், மிக்ஸ்&மேட்ச் முறையில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை தலா ஒரு டோஸ் பயன்படுத்துவதன் மூலம் 4 மடங்கு அதிகமான ஆன்டிபாடிகள் உற்பத்தி செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில், கேரளா, ராஜஸ்தான், கர்நாடகா மற்றும் சத்தீஸ்கர் ஆகியவை SARS-CoV-2 புதிய மாறுபாடான 'Omicron' அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு பூஸ்டர் டோஸ்களை அனுமதிப்பது குறித்து முடிவு செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்தின.
கொரோனாவுக்கு எதிரான ஒரே ஆயுதமாக தடுப்பூசி உள்ள நிலையில், இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு, முழு வீச்சில், போடப்பட்டு வருகிறது. சுமார் 116 கோடி பேருக்கு இது வரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கோவிஷீல்ட் தடுப்பூசி இரண்டு டோஸ் போட்டிருந்தாலும் இங்கிலாந்து வரும் இந்தியர்கள், 14 நாட்கள் குவாரண்டைன் செய்ய வேண்டும் என்று இங்கிலாந்து சுகாதாரத் துறை அறிவித்தது.
வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இந்த விவகாரத்தை இங்கிலாந்தின் புதிய வெளியுறவு செயலாளரிடம் வலுவாக எழுப்பியதாக வெளியுறவுச் செயலர் ஹர்ஷ் ஷ்ரிங்லா தெரிவித்தார்.
சைடஸ் கேடிலா (Zydus Cadila) தயாரித்துள்ள தடுப்பூசியான சைகோவ்-டி தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டிற்கு (ZyCov-D vaccine) இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்குனரகம் சென்ற மாதம் அனுமதி அளித்தது.
கொரோனா வைரஸ் பரவலை முடிவுக்கு கொண்டுவருவதற்காக சர்வதேச நாடுகள் அனைத்தும் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. மக்களுக்கு கோவிட் தொற்றுநோயில் இருந்து பாதுகாப்பு கொடுப்பதற்காக இந்தியாவில் தற்போது 3 தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.
"இந்தியாவின் தேசிய கோவிட் தடுப்பூசி திட்டம் அறிவியல் மற்றும் தொற்றுநோயியல் சான்றுகள், உலக சுகாதார அமைப்பின் (WHO) வழிகாட்டுதல்கள் மற்றும் உலகளாவிய சிறந்த நடைமுறைகளின் அடிப்படையில் வகுக்கப்பட்டுள்ளது" என்று மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது