கொரோனா தொற்றுநோய் அதிகரித்து வரும் நிலையில், 'ட்விண்டமிக்' குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு நிபுணர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். 'ட்விண்டெமிக்' என்றால் என்ன?
9 மாதங்களுக்கும் மேலாக கொரோனா வைரஸ் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் கொடுக்கப்பட்ட சுகாதாரப் பணியாளர்கள், முன்னணி ஊழியர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களுக்கு பூஸ்டர் டோஸ் வழங்கப்படும். https://zeenews.india.com/tamil/topics/Co-Win
ஐந்து நாட்கள் இந்த மாத்திரையை எடுத்துக் கொண்டால் போதும், கொரோனாவும் தூர ஓடிவிடும்... ஒமிக்ரான் அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஆறுதல் தரும் கோவிட் கேப்ஸ்யூல்...
ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், டிசம்பர் 25ஆம் தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில் பிரதமர், ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம் என்று வலியுறுத்தினார்.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவின் மாறுபாடான ஓமிக்ரான் வைரஸை தடுக்க மக்களுக்கு 4-வது பூஸ்டர் டோஸை செலுத்த ஜெர்மனி அறிவித்துள்ளது, மேலும் இதனை பிரிட்டனும் பின்பற்ற இருப்பதாக கூறப்படுகிறது.