Co-WIN செயலியில் ஐந்து மாட்யூல்கள் உள்ளன. இவை நிர்வாகி தொகுதி, பதிவு தொகுதி, தடுப்பூசி தொகுதி, பயனாளி ஒப்புதல் தொகுதி, மற்றும் அறிக்கை தொகுதி ஆகியவையாகும்.
Oxford-AstraZeneca தடுப்பூசியை இங்கிலாந்தில் பயன்படுத்த ஒப்புதல் அளிப்பதற்கான இங்கிலாந்து அரசாங்கத்தின் முடிவை AIIMS டெல்லி இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா வரவேற்றுள்ளார்.
COVID எதிர்ப்பு தடுப்பூசி பெறுவதற்கு முன்பு மேத்யு நோய்த்தொற்றுக்கு ஆளாகியிருக்கலாம் என்றும் அவர் அதை அறிந்திருக்க மாட்டார் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
புதிய வகை கொரோனா வைரஸ் இளைய வயதினர் மத்தியில் பரவும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாகவும், 8 ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு வருடமாக உலகம் கொரோனா வைரஸ் தொற்றுநோயுடன் போராடி வருகிறது. கொரோனா வைரஸை அகற்ற நாடுகள் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. பல நாடுகளில் கொரோனாவின் அபாயத்தைக் குறைக்க, தடுப்பூசிகளை தயாரிக்கும் பணியும் போர்க்காலத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சில நாடுகளில் தடுப்பூசிகளின் பயன்பாடு தற்போது துவங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் இதுவரை உலகளவில் 70 மில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதித்துள்ளது. 16 லட்சத்திற்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். மூச்சுத் திணறலை அதிகரிக்கும் இந்த வைரஸ், கடந்த ஆண்டு சீனாவின் வுஹான் நகரில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்டது.
பிரிட்டிஷ் அரசாங்கத்தின் முடிவை Pfizer வரவேற்றுள்ளது. COVID-19 க்கு எதிரான போராட்டத்தில் இது ஒரு வரலாற்று முகியத்துவம் வாய்ந்த தருணமாகும் என Pfizer கூறியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.