பெரியவர்களுக்கு கோவோவேக்ஸ் கிடைக்குமா என பெரும்பாலானோர் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவோவேக்ஸ் கிடைக்கும் என்று பூனாவல்லா ட்வீட் செய்துள்ளார்.
கொரோனா நான்காவது அலை பீதிக்கு மத்தியில் 6-12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குபாரத் பயோடெக்கின் கோவாக்சினுக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு (DCGI) அனுமது வழங்கியுள்ளது.
தமிழகத்தில் வாரந்தோறும் நடத்தப்பட்டு வந்த கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் இனி நடைபெறாது எனவும் தேவைக்கேற்ப அந்தந்த பகுதிகளில் மாவட்ட நிர்வாகமே நடத்திடவும் பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகியவற்றுக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு (DCGI) வியாழன் அன்று நிபந்தனையுடன் கூடிய சந்தை அனுமதியை வழங்கியுள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள AIG மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஆய்வில், மிக்ஸ்&மேட்ச் முறையில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை தலா ஒரு டோஸ் பயன்படுத்துவதன் மூலம் 4 மடங்கு அதிகமான ஆன்டிபாடிகள் உற்பத்தி செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு எதிரான ஒரே ஆயுதமாக தடுப்பூசி உள்ள நிலையில், இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு, முழு வீச்சில், போடப்பட்டு வருகிறது. சுமார் 116 கோடி பேருக்கு இது வரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கொரோனாவிற்கு எதிரான பேராயுதமாக தடுப்பூசி ஒன்றே இருக்கும் நிலையில், இந்தியாவில் தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிட் -19 தடுப்பூசி கோவாக்ஸினுக்கான அவசர பயன்பாட்டு அங்கீகாரத்தை (EUA) உலக சுகாதார நிறுவனம் அக்டோபர் மாதம் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவாக்சின், உலக சுகாதார அமைப்பின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. கோவாக்சினை WHO அங்கீகரித்துவிட்டால், கோவாக்ஸின் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களும் வெளிநாடுகளுக்குச் செல்ல முடியும்.
சைடஸ் கேடிலா (Zydus Cadila) தயாரித்துள்ள தடுப்பூசியான சைகோவ்-டி தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டிற்கு (ZyCov-D vaccine) இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்குனரகம் சென்ற மாதம் அனுமதி அளித்தது.
கொரோனா வைரஸ் பரவலை முடிவுக்கு கொண்டுவருவதற்காக சர்வதேச நாடுகள் அனைத்தும் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. மக்களுக்கு கோவிட் தொற்றுநோயில் இருந்து பாதுகாப்பு கொடுப்பதற்காக இந்தியாவில் தற்போது 3 தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.