School Closure Due To Pollution: டெல்லி என்சிஆர் பகுதிகளில் உள்ள பள்ளிக்கூடங்களில் 1 முதல் 12 வரை நேரடி வகுப்புகள் கூடாது. ஆன்லைன் கிளாஸ் மட்டும் தான் நடத்த வேண்டும் என அமலுக்கு வந்த உத்தரவு.
இந்த கொரோனா வைரஸ் இரவு நேரத்தில் மட்டுமே தான் வரும்... பகல் நேரத்தில் வராது... இது ஒரு நல்ல முடிவு என இரவு ஊரடங்கை கலாய்க்கும் விதாமாக பதிவிட்டுள்ளார்.
டெல்லி அரசாங்கம் ஆல்கஹால் மீது "சிறப்பு கொரோனா கட்டணம்" விதித்தது, மே 3 முதல் நகரத்தில் 150 அரசு நடத்தும் மதுபான விற்பனையை மீண்டும் திறக்க அனுமதித்த ஒரு நாள் கழித்து.
டெல்லி அரசு சார்பில் மதுபானம் விற்பனை கொள்முதல் மற்றும் நுகர்வு ஆகியவற்றை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மாநிலத்திற்கு உள்ளது என்றும், மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் மேல்முறையீடு செய்தது.
உலகின் பெரும்பாலான நாடுகளில் இந்த வைரஸ் இன்னும் அதிகரித்து வருவதால், உலக சுகாதார அமைப்பு (WHO) முன்கூட்டியே கட்டுப்பாடுகளை நீக்குவது அபாயகரமான மீள் எழுச்சிக்கு வழிவகுக்கும் என்று எச்சரித்தது.
கலவரம் ஏற்பட்டபோது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வீட்டை விட்டு வந்தோம். யார் எங்களுக்கு நம்பிக்கை சொன்னார்களோ... அவர்களே எங்கள் வீட்டுக்கு தீ வைத்தனர். நாங்கள் இப்பொழுது எங்கு செல்வோம் என அழுத்தப்படியே கேட்ட முதியவர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.