டெல்லியில் ஜனக்புரி மேற்கு- கால்காஜி மந்திர் இடையேயான மெட்ரோ ரயில் வழித்தடம் (Meganta Line) நேற்று திறக்கப்பட்டது. இந்த வழித்தடத்தில் பயணிகள் ரயில் சேவை இன்று காலை 6 மணி முதல் தொடங்கப்பட்டுள்ளது.
டெல்லியில் ஜனக்புரி மேற்கு- கால்காஜி மந்திர் இடையேயான மெட்ரோ ரயில் வழித்தடம் (Meganta Line) வரும் மே 28-ம் தேதி திறக்கப்படவுள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது.
கடந்த அக்டோபர் 10-ம் தேதி டெல்லி மெட்ரோ ரயில் பயண கட்டணம் உயர்த்தப்பட்ட பின்னர் நிர்வாகத்திற்கு பெரும் இழப்பீடு என்று தெரியவந்து உள்ளது. 3 லட்சம் பயணிகளை மெட்ரோ ரயில் இழந்து உள்ளது என்றும் ஆர்டிஐ தகலில் தெரியவந்து உள்ளது.
டெல்லியில் நேற்று இரவு மெட்ரோ ரயில் கதவு திறந்த நிலையில் ஓடியதால் பெரும் பரப்பரப்பு ஏற்ப்பட்டது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
டெல்லியில் ஒரு பகுதியாக, மெட்ரோ ரயில் அறிமுகம் செய்யப்பட்டது. மக்களும் அதனை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லியில் கதவு திறந்த நிலையில் நேற்று மெட்ரோ ரயில் ஓடியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
டெல்லியில் புதிதாக 50 மெட்ரோ ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வசதி வெள்ளிக்கிழமை முதல் தொடங்கிவைக்கப்பட்டது.
டெல்லியில் ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் லைன், புளூ லைன், எல்லோ லைன் ஆகிய சிறப்பு வழித்தடங்களின் வழியாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், டெல்லி வைஷாலி பகுதியுடன் நொய்டா நகரை இணைக்கும் ‘புளூ லைன்’ மெட்ரோ ரயில் சேவைக்குட்பட்ட 50 ரயில் நிலையங்களில் இலவச வைஃபை சேவை தொடங்கியது.
இதன்மூலம், இந்த வழித்தடத்தில் உள்ள 50 நிலையங்களின் வழியாக பயணம் செய்பவர்கள் இலவசமாக சமூக வலைத்தளங்களை பார்க்க முடியும்.
இட ஒதுக்கீடு கோரி ஜாட் இனத்தவர் நடத்த உள்ள முற்றுகைப் போராட்டம் காரணமாக, டெல்லியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு கோரி ஜாட் இனத்தவர் நடத்த உள்ள முற்றுகைப் போராட்டத்தால் டெல்லியில் மெட்ரோ சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) டெல்லி மெட்ரோ பாதுகாப்பு பொறுப்பு, ஒரு புதிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. டெல்லி மெட்ரோ மூலம் பயணம் செய்யும் பயணிகளுக்கு புதிய மாற்றங்கள் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.