புதுடெல்லி: தொழில் நுட்ப கோளாறு காரணமாக டெல்லி மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர்.
டெல்லி ராஜீவ் சௌக் மெட்ரோ நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லி மெட்ரோவின் நீல கோடு பாதையில் ரயில் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ரயில் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
இந்தநிலையில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது பரபரப்பான காலை நேரம் என்பதால் மெட்ரோ ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலை மோதி உள்ளது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.
Trains on Delhi Metro's blue line running late due to disruption of services at Rajiv Chowk Metro station after a technical glitch.
— ANI (@ANI) October 21, 2017
Delhi: Visuals from Rajiv Chowk metro station, taken soon after disruption occurred in services due to a technical glitch. pic.twitter.com/X9NSBhKW6q
— ANI (@ANI) October 21, 2017