Diabetic Food Diet Chart: நீரிழிவு நோயாளிகள் மருத்துவர் சொல்லும் 5 விஷயங்களை கடைபிடிப்பதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க முடியும்
நீரிழிவு நோய் என்பது கொடூரமான நோயாகும். இந்த நோய் தவறான உணவுப் பழக்கவழக்கங்கள், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை போன்றவற்றால் ஏற்படுகிறது. இரத்த சர்க்கரையை சரியான நேரத்தில் கட்டுப்படுத்தாவிட்டால், பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படம்.
இந்திய சமையலறை ஆயுர்வேத மருத்துவத்தின் இல்லம் என்று நாம் அனைவரும் அறிந்ததே. எந்த வகையான நோய்க்கும் சமையலறையில் பாதி மருந்துகள் கிடைக்கும். அத்தகைய ஒரு மூலப்பொருள் பூண்டு என்றால் மிகையில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.