Dhanteras 2022: பண்டிகைக் காலத்தில் தங்கம் மற்றும் வெள்ளிக்கான தேவை விண்ணைத் தொடத் தொடங்குகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்த ஆண்டு இன்று தந்தேரஸ் அன்று தங்கம் அல்லது வெள்ளி எது வாங்குவது உங்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
Dhanteras 2022: தந்தேரஸ் நாளில் குறிப்பிட்ட சில பொருட்களை வாங்குவதால் நல்ல லாபம் கிடைக்கும், செல்வம் செழிக்கும். தந்தேராஸில் எதை வாங்குவது நல்லது, எது அசுபமானது என்று வெகு சிலருக்கு மட்டுமே தெரிந்துள்ளது.
தீபாவளியையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் மறந்தும் எடுத்துச் செல்லக்கூடாத பொருட்கள் இருக்கின்றன. மீறினால் கடுமையான தண்டையில் சிக்க நேரிடுவீர்கள்
Lights Festival: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன. இந்த ஆண்டு அக்டோபர் 24ம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்த நேரத்தில் அனைவரும் தங்கள் வீட்டை சுத்தம் செய்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். லட்சுமி தேவி மற்றும் விநாயகப் பெருமானை தீபாவளி நாளில் வழிபடுகின்றனர்.
Diwali 2022: தீபாவளியன்று தீபாவளி பண்டிகை, கேதார கௌரி விரதம், அம்மாவாசை, லட்சுமி குபேர பூஜை என பல பூஜைகள் இருப்பதால், எதை எப்போது செய்ய வேண்டும் என்பதை தெரிந்துகொள்வது அவசியமாகும்.
சிலர் தீபாவளி கொண்டாடப்படுவது நரகாசுரனை க்ரிஷணன் அழித்ததற்காக என்றும், சிலர் இராவணனை வென்ற பிறகு ராமர் அயோத்திக்கு வந்ததை போற்றும் வகையில் கொண்டாடப்படுகிறது என்று கூறுகின்றனர்.
Free Petrol: சில கிரெடிட் கார்டுகளுக்கு பெட்ரோல் இலவசமாக வழங்கப்படுகிறது.அது மட்டுமா? மேலும், பல பரிசுகளையும் வெல்லலாம். 53 லிட்டர் பெட்ரோலை இலவசமாக தரும் வங்கி எது தெரியுமா?
நல்ல ஆரோக்கியத்திற்கான தீபாவளி டயட்: இந்திய பண்டிகைகளில் சாப்பிடுவதற்கும் குடிப்பதற்கும் அதிக முக்கியத்துவம் உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், தவறான உணவுத் திட்டத்தால் பல நேரங்களில் மக்களின் ஆரோக்கியம் மோசமடைகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், உங்கள் உடல்நிலை கெடாமல் இருக்க, தீபாவளிக்கு சரியான டயட் சார்ட்டை ஃபாலோ செய்யுங்கள்.
தீபாவளி பண்டிகை வர இன்னும் சில நாட்களே உள்ளன. மக்கள் தீபாவளி ஷாப்பிங்கில் மிக பிஸியாக உள்ள நிலையில், சென்னையின் மிகப்பெரிய துணிக்கடையில் உள்ள ஆடை வகைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கிறது. இம்மாதம் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை இந்து மதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மத நம்பிக்கைகளின்படி, இந்த நாளில் லட்சுமி மற்றும் விநாயகர் வழிபாடு செய்யப்படுகிறது. இந்த நாளில் லட்சுமி வீட்டிற்குள் நுழைவதாக நம்பப்படுகிறது. தீபாவளியன்று மக்கள் தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றி வழிபடுவார்கள். வாஸ்து சாஸ்திரத்தின் படி, தீபாவளி நாளில் குறிப்பிட்ட 4 மிருகங்களை பார்த்தால், அன்னை லட்சுமியின் சிறப்பு அருள் உங்கள் மீது விழும் என்று அர்த்தமாகும். இந்த விலங்குகளை பார்ப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.
தமிழகம் முழுவது 27 யூனிட்டுகளில் இனிப்பு பண்டங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த உற்பத்தி திமுக ஆட்சியில் 1500 டன் ரூ. 210 கோடி விற்பனையை எட்டும் என அரசுக்கு நம்பிக்கை உள்ளது.
iPhone 13 Offer Flipkart Diwali Sale: நீங்கள் ஐபோன் 13 ஐ வாங்க விரும்பி, அதன் விலை மேலும் குறைய காத்திருக்கிறீர்கள் என்றால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது.
விஜய் நடிப்பு உருவாகி வரும் 'வாரிசு' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாகுமென்றும், இப்பாடல் குத்து பாடலாக இருக்குமென்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Flipkart Big Diwali sale: ஐபோன் வாங்கும் எண்ணத்தில் இருக்கிறீர்களா? உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. பிளிப்கார்டில் அசத்தலான தள்ளுபடிகளுடன் விற்பனை தொடங்கியுள்ளது.
Diwali Rituals Change: 27 ஆண்டுகளுக்குப் பிறகு தீபாவளியன்று சூரிய கிரகணம் நிகழவுள்ளது. முதல் முறையாக ஐந்து பண்டிகைகள் கொண்டாடப்படும் முறையில் மாறுதல் ஏற்படும் என்பதால் சடங்கு சம்பிரதாயங்களில் மாற்றம் ஏற்படுகிறது
தீபாவளி பண்டிகையின் போது விற்பனை செய்வதற்காக தரமற்ற இனிப்புகளை தயாரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அலுவலர் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.