DA Hike: மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படியை அறிவித்திருந்த நிலையில், தற்போது மற்றொரு மாநில அரசும் அதன் ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.
Diwali Rasipalan: சனி பகவான் தற்போது கும்பத்தில் வக்ர நிலையில் உள்ளார். தீபாவளிக்கு பிறகு அதாவது நவம்பர் 15 ஆம் தேதி அவர் கும்ப ராசியிலேயே வக்கிர நிவர்த்தி அடைவார். இது மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
தீபாவளி 2024 விரைவில் வரப்போகிறது, அனைவரும் அதற்கான ஷாப்பிங்கில் பிஸியாக இருக்கிறார்கள். தீபாவளி தினத்தில் சில பொருட்களை யாருக்கும் பரிசாக வழங்க கூடாது.
Diwali Grah Gochar: நமது நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிக முக்கியமான, பிரபலமான பண்டிகையாக இருக்கும் தீபாவளி இன்னும் சில நாட்களில் கொண்டாடப்படவுள்ளது.
Safe Diwali Festival Warning: இந்த தீபாவளி இனிய நாளில் மக்கள் பாதுகாப்பானப் பண்டிகையை உறுதிப்படுத்தும் வகையில் ரயில்வே துறை மற்றும் காவல் துறை மக்களுக்கு சில எச்சரிக்கை விடுத்துள்ளது.
Income Tax Rules: இந்த பரிசுகள் மற்றும் தீபாவளி போனசுக்கு வரி விதிக்கப்படலாம் என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வருமான வரி விதிகளின் கீழ், நீங்கள் பரிசுகள் மற்றும் போனஸ் தொகைக்கு வரி செலுத்த வேண்டி வரலாம்.
Must Buy Shares For Diwali 2024: தீபாவளி வரும் அக். 31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், பங்குச்சந்தைகளில் இந்த 6 பங்குகளை நீங்கள் இப்போதே குறிவைக்கலாம். சரியான தொகையில் கிடைக்கும்பட்சத்தில் நீங்கள் அவற்றை வாங்கினால் நல்ல லாபம் தர வாய்ப்புள்ளது. அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
Diwali Special Buses From Chennai: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகள் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
நவம்பர் மாத ஜோதிடம்: நவம்பர் மாதத்தில் எந்தெந்த ராசிக்காரர்கள் பிரகாசிக்கலாம் மற்றும் பிற ராசிக்காரர்கள் என்ன மாதிரியான பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
தீபாவளி பண்டிகை விரைவில் வர உள்ள நிலையில் பலரும் தங்கள் சருமம் அழகாகவும் பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதற்கு சில எளிய வீட்டு வைத்தியங்களைப் பயன்படுத்தலாம்.
Extra Holiday For Diwali: தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு நவம்பர் 1ஆம் தேதி அன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Diwali Bonus Calculation: அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு பண்டிகைக் காலங்களில், குறிப்பாக தீபாவளியின் போது போனஸ் அளிக்கும் வழக்கம் நம் நாட்டில் உள்ளது. கொண்டாட்டத்தில் மேலும் மகிழ்ச்சியை சேர்க்கவும், பண்டிகை கால செலவுகளை ஈடுகட்டவும் இந்த போனஸ் வழங்கப்படுகின்றது.
Diwali Bonus For Central Government Employees: அகவிலைப்படி அறிவிப்புக்கு முன்னதாக மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மிக நல்ல செய்தி கிடைத்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.