diwali

இந்த தீபாவளிக்கு எந்த மாதரி எமோஜி வேணும் என்று vote போடுங்க....

இந்த தீபாவளிக்கு எந்த மாதரி எமோஜி வேணும் என்று vote போடுங்க....

இந்த வருட தீபாவளிக்கு ட்விட்டரில் எந்தமாதறி எமோஜி வேணும் என்று உங்களுக்கு பிடித்ததுக்கு வேகமா vote போடுங்க பாஸ்....

Nov 1, 2018, 04:05 PM IST
WOW! இந்த ஆண்டு தீபாவளிக்கு அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் போனஸ்...

WOW! இந்த ஆண்டு தீபாவளிக்கு அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் போனஸ்...

இந்த ஆண்டு தீபாவளிக்கு அரசு ஊழியகளுக்கு மட்டும் இல்லை மக்களுக்கும் போனஸ் வழங்குகிறது புதுவை அரசு... 

Oct 31, 2018, 08:10 PM IST
தீபாவளிக்கு முந்தைய நாள் விடுமுறை இல்லை -தமிழக அரசு!

தீபாவளிக்கு முந்தைய நாள் விடுமுறை இல்லை -தமிழக அரசு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக நியாய விலை கடைகள் விடுமுறை இன்றி செயல்படும் என தமிழக அரசு அறிவித்ததுள்ளது.

Oct 31, 2018, 07:00 PM IST
தீபாவளி முன்னிட்டு சென்னை மெட்ரோ சேவை நேரம் நீட்டிப்பு!

தீபாவளி முன்னிட்டு சென்னை மெட்ரோ சேவை நேரம் நீட்டிப்பு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் நவம்பர் 2 மற்றும் 3-ஆகிய தேதிகளில் மெட்ரோ சேவை நேரம் நீட்டக்கப்படுவதாக சென்னை மெட்ரோ தெரிவித்துள்ளது!

Oct 31, 2018, 02:00 PM IST
தீபாவளி சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு துவங்கியது!

தீபாவளி சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு துவங்கியது!

தீபாவளி சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவுகளினை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று துவங்கி வைத்தார்!

Oct 31, 2018, 12:48 PM IST
பட்டாசு எந்த நேரத்தில் வெடிக்க வேண்டும்... குழப்பத்தில் மக்கள்!

பட்டாசு எந்த நேரத்தில் வெடிக்க வேண்டும்... குழப்பத்தில் மக்கள்!

தீபாவளி அன்று தமிழகத்தில் அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை, இரவு 9 மணி முதல் 10 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!

Oct 31, 2018, 12:28 PM IST
தமிழகத்தில் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க நேரம் மாற்றம்: SC

தமிழகத்தில் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க நேரம் மாற்றம்: SC

தீபாவளியன்று தமிழகத்தில் பட்டாசு வெடிக்க நேரம் மாற்றப்படும் என உச்சநீதிமன்ற அறிவிருத்தியுள்ளது...! 

Oct 30, 2018, 11:37 AM IST
தீபாவளிக்கு 4 நாட்கள் விடுமுறை அறிவித்தது தமிழக அரசு!

தீபாவளிக்கு 4 நாட்கள் விடுமுறை அறிவித்தது தமிழக அரசு!

தமிழகம் முழுவதும் தீபாவளிக்கு முந்தைய நவம்பர் 5-ஆம் நாள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது!

Oct 29, 2018, 08:45 PM IST
பட்டாசு வெடிப்பதற்க்கான நேரத்தில் மாற்றம் வேண்டும் :தமிழக அரசு மனு

பட்டாசு வெடிப்பதற்க்கான நேரத்தில் மாற்றம் வேண்டும் :தமிழக அரசு மனு

பட்டாசு வெடிப்பதற்க்கான நேரத்தில் மாற்றம் வேண்டும் எனக் கோரி நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு.

Oct 29, 2018, 11:49 AM IST
TN அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு 20% போனஸ்: TN Govt

TN அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு 20% போனஸ்: TN Govt

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.....

Oct 26, 2018, 03:28 PM IST
தீபாவளி பரிசாக 600 சொகுசு கார்களை வழங்கும் சூரத் நிறுவனம்!

தீபாவளி பரிசாக 600 சொகுசு கார்களை வழங்கும் சூரத் நிறுவனம்!

தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு சூரத் தொழிளதிபர் சவ்ஜி டோலக்கியா தனது ஊழியர்களுக்கு 600 கார்களை பரிசளித்துள்ளார்!

Oct 25, 2018, 12:53 PM IST
Watch: குழந்தையை கொஞ்ச குழந்தையாய் மாறிய நடிகர் விஜய்....

Watch: குழந்தையை கொஞ்ச குழந்தையாய் மாறிய நடிகர் விஜய்....

இணையத்தை கலக்கும் நடிகர் விஜய் குழந்தையை கொஞ்சும் வீடியோ காட்சி.....

Oct 24, 2018, 05:26 PM IST
WATCH: இணையத்தில் லீக்கான சர்கார் டீசர்; இது வேற லெவல் ஜி...

WATCH: இணையத்தில் லீக்கான சர்கார் டீசர்; இது வேற லெவல் ஜி...

மீண்டும் இணையத்தில் வெளியான சர்கார் டீசர்; ஆனால், தற்போது தெலுங்கில்....

Oct 23, 2018, 06:23 PM IST
தீபாவளிக்கு பட்டாசுகளை எப்போது வெடிக்கலாம்: SC ஹைலைட்ஸ்....

தீபாவளிக்கு பட்டாசுகளை எப்போது வெடிக்கலாம்: SC ஹைலைட்ஸ்....

தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதற்கு உச்சநீதிமன்றம் கூறியுள்ள நிபந்தனைகள் என்ன? -முழு விவரம்....

Oct 23, 2018, 03:02 PM IST
தமிழக அரசு ஊழியர்களுக்கு ₹.16800 வரை தீபாவளி போனஸ்!

தமிழக அரசு ஊழியர்களுக்கு ₹.16800 வரை தீபாவளி போனஸ்!

அரசு ஊழியர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கும் வகையில் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிளாலர்களுக்கு தமிழக அரசு தீபாவளி போனஸ் அறிவித்துள்ளது!

Oct 23, 2018, 02:50 PM IST
இந்தியா முழுவதும் பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடை இல்லை: SC

இந்தியா முழுவதும் பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடை இல்லை: SC

நாடுமுழுவதும் பட்டாசு வெடிக்கவோ, தயாரிக்கவோ தடை இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.....

Oct 23, 2018, 10:55 AM IST
பட்டாசுகள் விற்பனை இந்தியாவில் தடை செய்யபடுமா?: SC தீர்ப்பு....

பட்டாசுகள் விற்பனை இந்தியாவில் தடை செய்யபடுமா?: SC தீர்ப்பு....

பட்டாசுகள் தயாரிப்பு, விற்பனை மற்றும் இருப்பு வைத்திருத்தல் ஆகியவற்றுக்குத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது....

Oct 23, 2018, 09:45 AM IST
‘சர்கார்’ டீசர்: தளபதி ரசிகர்களுக்கு நாளை அட்வான்ஸ் தீபாவளி!!

‘சர்கார்’ டீசர்: தளபதி ரசிகர்களுக்கு நாளை அட்வான்ஸ் தீபாவளி!!

நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாகி உள்ள சர்கார் படத்தின் டீசர், நாளை (அக்டோபர் 19ம் தேதி) மாலை 6 மணிக்கு வெளியிடப்படுகிறது. 

Oct 18, 2018, 04:41 PM IST
ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு தடை: சென்னை ஐகோர்ட்!

ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு தடை: சென்னை ஐகோர்ட்!

தீபாவளியை முன்னிட்டு ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்ய சென்னை ஐகோர்ட் தடை விதித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது.

Oct 16, 2018, 04:11 PM IST
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 60 சிறப்பு ரயில்கள் இயக்கம்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 60 சிறப்பு ரயில்கள் இயக்கம்!

பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களையொட்டி வரும் டிசம்பர் மாதத்தில் சென்னையில் 60 சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது!

Oct 14, 2018, 06:57 PM IST