கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட்ட 74 நாட்கள் சிகிச்சை அளித்தும் பலன் இன்றி டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்தார்.
இதுதொடர்பாக மக்கள் மத்தியில் மிகப்பெரிய சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என எதிர்கட்சிகள் அரசை வலியுறுத்தி வந்தனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், விசாரணை கமிஷன் தொடர்பான அரசாணையை நேற்றிரவு தமிழக அரசு வெளியிட்டது. அரசாணையில் கூறியிருப்பதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று (27.9.2017) தலைமைச் செயலகத்தில், தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 20 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் 17 பயிர்ச்சியளர்கள் ஆகியோருக்கு 90 இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை உயரிய ஊக்கத் தொகையாக வழங்கினார்கள்.
இதைக்குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
அகில இந்திய அளவிலும், பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி வாகை சூடும் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில்,
பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் தமிழக பொருப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வந்தடைந்தார்.
மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷனை தமிழக அரசு அமைத்துள்ள நிலையில் தமிழக பொருப்பு ஆளுநர் சென்னை வந்துள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சசிகலா எடுத்த ஜெயலலிதாவின்' சிகிச்சை பெற்று வந்த வீடியோ பதிவு என்னிடம் உள்ளது,'' என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
இன்று சென்னை அடையாறு இல்லத்தில் அவர் அளித்த முழு பேட்டி விவரம்:-
கட்சி பிரச்னை தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் 29-ம் தேதி ஆவணங்களை தாக்கல் செய்வோம். அப்போது உங்களுக்கு தெரிய வரும். அமைச்சர்கள் பொதுக்குழுவை கூட்ட அதிமுக சட்ட விதிகளில் இடம் இல்லை. இரட்டை இலை சின்னத்தை யாரும் பயன்படுத்த கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட்ட 74 நாட்கள் சிகிச்சை அளித்தும் பலன் இன்றி டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்தார்.
ஜெயலலிதா மருத்துவமைனையில் இருந்த நாட்களில் இட்லி சாப்பிட்டதாகவும், ஆப்பிள் சாப்பிட்டதாகவும், டாக்டர் கள், நர்சுகளிடம் பேசியதாகவும் அவ்வப்போது தகவல்கள் வெளியாயின. அவரது உடல்நிலை தேறி வருவதாகவும் அதிமுக மூத்த தலைவர்கள் கூறினார்கள்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் கர்நாடக மாநிலம் குடகு ரெசார்ட்டில் தங்கியுள்ளது அனைவரும் அறிந்ததே. இன்று தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்களை சந்தித்து ஆலோசனை நடத்திய தினகரன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் தினகரன் தெரிவித்ததாவது:-
அதிமுகவை மீட்கவே எம்.எல்.ஏ-க்கள் குடகில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பதவி முக்கியம் இல்லை என்ற என்னத்துடன் கட்சியை மீட்பதற்கான போராட்டத்தினில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் கூடவிருக்கும் உன்மையான பொதுக்கூட்டத்தினில் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும். என தெரிவித்தார்.
அதிமுக அம்மா அணி துணை பொது செயலாளார் தினகரன், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேசினார்.
சபாநாயகர் தனபால் தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்தும், ரத்து செய்யக்கோரி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் சபாநாயகர் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்து விட்டது.
தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திமுக எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டத்திற்கு நேற்று அழைப்பு விடுக்கப்பட்டது.
அதன்படி இன்று சென்னையில் திமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழக அரசை கண்டித்து, கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்தும், ஜனநாயக விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட சபாநாயகர் தனபாலு மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் தொடர்ந்து திமுக எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் மும்பை சென்ற தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வந்தடைந்தார்.
டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த ஆதரவை திரும்ப பெற்று கொண்டதை தொடர்ந்து அரசின் மெஜாரிட்டியை நிரூபிக்க முதல்வர் உத்தரவிட வேண்டும் என தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
கடந்த செப்டம்பர் 9-ம் தேதி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் ஆளுநரை சந்தித்து மனு அளித்தனர். இதன் பின்னர் அவர் மும்பை கிளம்பி சென்றார்.
மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஏழு நபர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்தத்தோடு, அவர்களின் குடும்பங்களுக்கும் தலா 3 லட்சம் நிதி உதவி வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அதைக்குறித்து அரசு இதழில் அறிக்கை வெளியிடப்படுள்ளது. அதில் கூறியதாவது:-
பரபரப்பான தமிழகத்தின் அரசியல் சூழ்நிலையில் மும்பை சென்ற தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வருகிறார்.
டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த ஆதரவை திரும்ப பெற்று கொண்டதை தொடர்ந்து அரசின் மெஜாரிட்டியை நிரூபிக்க முதல்வர் உத்தரவிட வேண்டும் என தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
கடந்த செப்டம்பர் 9-ம் தேதி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் ஆளுநரை சந்தித்து மனு அளித்தனர். இதன் பின்னர் அவர் மும்பை கிளம்பி சென்றார்.
நேற்று மாலை வத்தலகுண்டு சாலையில் உள்ள அண்ணா திடலில் தி.மு.க. முப்பெரும் விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் கலந்துக்கொண்டார்.
அதைக்குறித்து அவர் தனது முகநூலில் கூறியதாவது:-
தி.மு.க. முப்பெரும் விழாவில் முரசொலி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல்கள் ஒப்புவித்தல் போட்டியில், மாநில அளவில் தேர்வான கல்லூரி மற்றும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவியருக்கு பரிசுகளும், சிறந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பணமுடிப்பு மற்றும் பதக்கங்களை வழங்கினேன்.
தமிழக அரசியலில் பரபரபப்பு நிலவி வரும் நிலையில், அடுத்த வாரம் திங்கள்கிழமை(11-ம் தேதி) தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழகம் வருகிறார்.
எடப்பாடி தலைமையிலான அரசு தமிழக சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வலியுறுத்தி தினகரன் ஆதரவு எம்எல்ஏ மற்றும் திமுக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதி வரும் 20-ம் தேதி வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என தடை விதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவின் தமிழகம் வருகை மிக முக்கியமாக கவனிக்கப்படுகிறது.
தமிழக அரசியலில் பரபரபப்பு ஏற்பட்டுற்கும் நிலையில், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசியது,
தமிழக அரசு பெரும்பான்மை நிருபிக்க அவசியம் இல்லை. தமிழக அரசு பெரும்பான்மையுடன் தான் உள்ளது. 134 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவும் எடப்பாடி தலைமையிலான அரசுக்கு உள்ளது. எதிர்க்கட்சி தேவையில்லாமல் அரசுக்கு களங்கம் ஏற்படுத்த நினைக்கிறது.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியுள்ள குடகில் உள்ள பேடிங்டன் சொகுசு ரிசார்ட்டை சுற்றி தமிழக போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டு அணிகளாக(இபிஎஸ் & ஓபிஎஸ்) செயல்பட்டு வந்தது. இந்த இரு அணிகளும் கடந்த மாதம் 21-ம் தேதி ஒன்றாக இணைந்தன. இதனால் அதிமுக துணை பொது செயளார் தினகரன் தலைமையில் புதிய அணி உருவாகியது. இவர்கள் தமிழக முதல்வராக பழனிசாமிக்கு பதிலாக வேறு ஒருவரை நியமிக்க வேண்டும் போன்ற கோரிக்கை உட்பட தமிழக பொறுப்பு ஆளுநரை சந்தித்து கடிதம் அளித்தனர்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டு அணிகளாக செயல்பட்டு வந்தது. இந்த இரு அணிகளும் கடந்த மாதம் 21-ம் தேதி ஒன்றாக இணைந்தன.
இதற்கிடையே அதிமுக (அம்மா) அணியைச் சேர்ந்த டிடிவி தினகரன் தலைமையில் புதிய அணி உருவானது. இந்த அணியால் அதிமுக-வில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.
இந்நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது,
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.