Twitter New Logo: டாலருக்கு டிவிட்டரை விலைக்கு வாங்கியதை தொடர்ந்து பல்வேறு அதிரடி மாற்றங்களை எலான் மஸ்க் ஏற்படுத்தி வருகிறார். இந்த நிலையில் டுவிட்டர் செயலியின் லோகோவை எலான் மஸ்க் திடீரென மாற்றம் செய்துள்ளார்.
Twitter New API Introduced: இலவச, அடிப்படை, நிறுவன அடுக்குகளுடன் புதிய API ஐ அறிமுகப்படுத்தும் டிவிட்டர், இதுதொடர்பாக, நிறுவனம் தனது Twitter Dev கணக்கு மூலம் தகவலைப் பகிர்ந்துள்ளது
சாட்ஜிபிடி வருகைக்குப் பிறகு அதனை பல முறை எலான் மஸ்க் வெளிப்படையாக விமர்சித்திருக்கிறார். அதற்கு சாட்ஜிபிடி-ஐ உருவாக்கிய ஓபன் ஏஐ இணை நிறுவனர் முதன்முறையாக பதில் அளித்திருக்கிறார்.
ஏஐ தொழில்நுட்பங்களை கண்காணிக்க அமெரிக்க அரசு ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என எலான் மஸ்க் அறிவுறுத்தியுள்ளார். அவரின் இந்தக் கருத்து உலக அளவில் ஏஐ தொழில்நுட்பத்தின் வீரியத்தை முன்கூட்டியே எடுத்துரைக்கும் வகையில் இருப்பதாக டெக் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
Elon Musk AI: இனி சர்வமும் ஏஐ தொழில்நுட்பம் மட்டுமே என தெரிவித்திருக்கும் எலான் மஸ்க், தன்னுடைய முழு கவனத்தையும் அது குறித்த தொழில்நுட்ப உருவாக்கத்தின் மீது திருப்பியுள்ளார்.
எலான் மஸ்க் சாட்ஜிபிடிக்கு போட்டியாக புதிய ஏஐ உருவாக்கத்தில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். கூகுள் நிறுவனம் இதில் ஏற்கனவே களத்தில் குதித்துவிட்ட நிலையில், எலான் மஸ்க் இப்போது தீவிரம் காட்ட தொடங்கியிருக்கிறார்.
Twitter Job Cut: செலவுக் குறைப்பு நடவடிக்கையில் சுமார் 3,700 ஊழியர்களை பணிநீக்கம் செய்த டிவிட்டர் தற்போது மீண்டும் 200 பேரை வேலையில் இருந்து நீக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
ChatGPT About PM Modi: ChatGPT வெளியிட்டுள்ள சர்ச்சையானவர், சர்ச்சையற்றவர் பட்டியலில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின், எலான் மஸ்க் உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில், யார் யார் எந்த பிரிவில் உள்ளனர் என்பதை இதில் காணலாம்.
Dog Leadership VS Twitter CEO: ட்விட்டரை வாங்கிய அன்றே, அதன் தலைமை நிர்வாக அதிகாரிகளை அதிரடியாக நீக்கிய மஸ்க், தற்போது புதிய சி.இ.ஓவாக நாயை நியமித்துள்ளார் என்ற சர்ச்சைகள் உண்மையா?
இந்தியாவைத் தவிர அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், இங்கிலாந்து, சவுதி அரேபியா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுகல், ஸ்பெயின், இந்தோனேஷியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் ட்விட்டர் ப்ளூ கிடைக்கிறது.
Elon Musk Won Battle: எலான் மஸ்க் செய்த வைரலான சர்ச்சைக்குரிய ட்வீட்களின் பிரச்சனையில் இருந்து எலோன் மஸ்க் வெளிவந்துவிட்டார். ஆனால், அவரது அடுத்த அதிரடி ரெடியாகிவிட்டது
எலோன் மஸ்க் ட்விட்டரை வாங்கியதில் இருந்து, தொடர்ந்து கடுமையான முடிவுகளை எடுத்து வருகிறார். ஆனால் இவை அனைத்தையும் விட பரபரப்பான தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
Elon Musk Guinness Records: வரலாற்றிலலேயே மிகப்பெரிய சொத்து இழப்பை எதிர்கொண்ட முதல் நபர் என்று எலான் மஸ்க்கின் பெயர் அதிகாரப்பூர்வமாக கின்னஸ் உலக பட்டியலில் இணைந்துள்ளது
பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை, 44 கோடி அமெரிக்க டாலர் கொடுத்து வாங்கிய எலான் மஸ்க், கடந்த மாதம் அதன் தலைமை பொறுப்பை ஏற்றார். அவர் ட்விட்டரின் நிறுவனத்தின் அந்த உச்ச பொறுப்பை ஏற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்களையும், செயல்பாட்டையும் மேற்கொண்டார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.