ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியபின் பல்வேறு அதிரடி மாற்றங்களை அமல் படுத்தி வருக்கிறார். முதலில் ட்விட்டர் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் அனைவரையும் வெளியேற்றிவிட்டார்.
Elon Musk fires twitter employees : தான் பணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து ட்விட்டர் பணியாளரான இந்தியர் ஒருவர் மகிழ்ச்சியாக பதிவிட்ட ட்வீட் பலரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது.
சமீபத்தில் ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க், அதில் பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். இதற்காக அவர் ஏற்படுத்தியுள்ள ஆலோகர்கள் குழுவில் ஸ்ரீராம் கிருஷ்ணன் என்பவர் முக்கிய பங்கு வகிக்கிறார்.
ட்விட்டரின் புதிய உரிமையாளரான எலான் மஸ்க், இந்த மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் ப்ளூ டிக்களைப் பெறுவதற்கு, மாதத்திற்கு $ 8 (ரூ. 661) வசூலிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
Elon Musk announces Blue tick Charges: ட்விட்டரின் புதிய உரிமையாளரான எலோன் மஸ்க், மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் ப்ளூ டிக்களைப் பெற மாதத்திற்கு $8 வசூலிக்கப்படும் என்று கூறியுள்ளார். டிவிட்டர் கணக்கு சரிபார்க்கப்பட்டதை நீல நிற டிக் குறிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டரை வாங்கிய பின், எலான் மஸ்க் எடுத்த அதிரடியான நடவடிக்கைகளில் ஒன்றுதான் ட்விட்டரின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வாலை பணிநீக்கம் செய்தது.
ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு வாங்க ஒப்பந்தம் போட்டிருந்த எலான் மஸ்க், அதில் தன்னிடம் இருக்கும் பணத்தில் இருந்து $15 பில்லியனுக்கு மேல் செலுத்த வேண்டாம் என்று திட்டமிட்டிருந்தார்.
Elon Musk On Weight Loss: பல நீரிழிவு மருந்துகள் உங்கள் எடையைக் குறைக்க உதவும் திறன் பெற்றவை என்ற செய்தி சமூக ஊடகங்களில் தீயாக பரவி வருகின்றன. அதற்கு காரணம் எலோன் மஸ்க் போட்ட ஒரு ஒற்றை டிவிட்டர் பதிவு தான்!
Employment Cutbacks: டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியதும், எலோன் மஸ்க் கிட்டத்தட்ட 75% ட்விட்டர் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன
Starlink vs Elon Musk: உக்ரைனில் ஸ்டார்லிங்க் இன்டர்நெட் வசதிகளுக்கு செலவாகும் தொகையை நிதியுதவியாக வழங்க வேண்டும் என்ற நிதிக் கோரிக்கையை ஸ்பேஸ்எக்ஸ் திரும்பப் பெறுவதாக எலோன் மஸ்க் அறிவித்துள்ளார்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.