இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு வழக்கமான, சரியான பராமரிப்பு தேவைப்படுகிறது. உங்களிடம் பைக் இருந்தால், அவ்வப்போது அதன் பாகங்களை சரிபார்த்து, சுத்தம் செய்து, சர்வீஸ் செய்வது முக்கியம் ஆகும்.
புது டெல்லியில் இருந்து ஸ்ரீ வைஷ்ணோ தேவி கத்ரா (SVDK) வரை இயங்கும் 'ரயில் 18' என்று அழைக்கப்படும் புதிய எஞ்சின்-குறைவான மற்றும் அரை அதிவேக ரயில், வெற்றிகரமான சோதனைக்குப் பிறகு அக்டோபர் 3-ஆம் தேதி அதன் தொடக்க ஓட்டத்தை துவங்கவுள்ளது.
விசாகப்பட்டினத்தில் ரயில் பெட்டிகள் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் ரயில் என்ஜின் மட்டும் தனியாக கழன்று சுமார் 2 கிமி ஓடிய சம்பவம் பெருப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள.
புது டெல்லி ரயில் நிலையத்தில் காசி விஸ்வநாத் எக்ஸ்பிரஸ் ரயிலின் இயந்திரம் தடம் புரண்டது. அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்த ரயில் புது டெல்லி ரயில் நிலையத்தில் 5-வது தடத்திற்கு சுமார் 2 மணிக்கு வந்தது. அப்பொழுது பயணிகள் அனைவரும் இரங்கி சென்றனர். அதன் பிறகு 3.57 மணிக்கு ரயில் சுத்தம் செய்வதற்காக இயக்கப்பட்டது. அப்பொழுது ரயில் என்ஜினின் கடைசி சக்கரம் தடம் புரண்டது. ஆனால் காயம் யாருக்கும் ஏற்படவில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.