Test Cricket: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை பேட்டர்களை டக்-அவுட்டாக்கிய டாப் 10 பந்துவீச்சாளர்களின் பட்டியலை இங்கு காணலாம்.
இங்கிலாந்து அணியின் ஓய்வுபெற்ற வேகப்பந்துவீச்சாளரும், தற்போது பந்துவீச்சு பயிற்சியாளருமான ஜேம்ஸ் ஆண்டர்சன் ஐபிஎல் ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்திருக்கும் நிலையில் அவரை எந்த அணி எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.
IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு ஜேம்ஸ் ஆண்டர்சன் பதிவு செய்துள்ள நிலையில், இவரை எடுக்க இந்த 3 அணிகள் கடுமையாக போட்டியிடும்.
James Anderson Stats In Test Career: இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கிரிக்கெட்டில் இருந்து இன்றுடன் ஓய்வுபெற்ற நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது சாதனை குறித்த புள்ளிவிவரங்களை இங்கு காணலாம்.
James Anderson Retirement: தான் பந்துவீசியதிலேயே மிக சிறந்த பேட்டர் யார் என ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது ஓய்வையொட்டி கூறியுள்ளார். ஆனால், விராட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித்தை அவர் குறிப்பிடவே இல்லை.
இளம் வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்ய இங்கிலாந்து அணி விரும்புவதால் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் விரைவில் ஓய்வு பெற உள்ளார்.
இந்திய தொடரில் தன்னை நக்கலடித்த சுப்மன் கில்லை அடுத்த இரண்டு பந்துகளில் அவுட்டாக்கியதாக ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் அதிக வயதில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஜேம்ஸ் ஆண்டர்சன் படைத்துள்ளார்.
இந்திய அணிக்கு எதிராக விசாகப்பட்டனம் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வீரர் ஜேம்ஸ் ஆண்டரசன் களமிறங்கியுள்ளார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 22வது ஆண்டுகளாக விளையாடும் கிரிக்கெட்டர் என்ற மகத்தான சாதனைக்கு சொந்தக்காரராகியுள்ளார்.
James Anderson: ஆஷஸ் டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக ஆடுகளம் இருப்பதாக விரக்தியை வெளிப்படுத்துகிறார் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன்
IPL Non Players: இந்தியன் பிரீமியர் லீக் 2008 இல் தொடங்கப்பட்டதிலிருந்து உலகின் மிகவும் பிரபலமான மற்றும் லாபகரமான டி20 லீக்களில் ஒன்றாக இருந்து வருகிறது
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின்போது சிறுவனுக்கு ஜோரூட் கொடுத்த நினைவு பரிசு வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டின் 145 வருட வரலாற்றில் ஜேம்ஸ் ஆண்டர்சன் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
பாகிஸ்தான் கேப்டன் அசார் அலியை (PAK Captain Azhar Ali ) வீழ்த்தியபோது இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 600 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் ( First Fast Bowler) என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.
தென்னாப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்டிலும் இந்திய அணி தோல்வியடைந்ததால், 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றது இங்கிலாந்து....!
இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 292 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது!
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு 15% ஊதியம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது!
டெஸ்ட் போட்டிகளில் 6000 ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் இந்தியாவின் விராட் கோலி இடம்பிடித்தார்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் நிறைவு. இந்திய அணி 107 ரன்னுக்கு ஆல்-அவுட்.