EPS OR NPS: தேசிய ஓய்வூதிய திட்டம் மற்றும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி என இரண்டுமே பணியாளர்கள், தங்கள் எதிர்கால தேவைகளுக்காக சேமிக்கும் திட்டங்கள் என்றாலும் இரண்டில் எது பெஸ்ட்?
EPFO Update: EPFO கொள்கைகளில் சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் புதுப்பிப்புகள் குறித்து தொடர்ந்து தெரிந்துகொள்வது, பணத்தை எடுக்கும் செயல்முறையின் போது தேவையற்ற சிக்கல்களைத் தடுக்க உதவும்
EPF Withdrawal Rules: இபிஎஃப்ஓ அதன் உறுப்பினர்களுக்கு திருமணம், கல்வி, வீடு கட்டுதல், வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துதல் மற்றும் வேலையின்மை ஆகியவற்றிற்காக முன்கூட்டியே பணத்தை திரும்பப் பெறும் வசதியை வழங்குகிறது.
Unclaimed EPF Account: ஒரு ஊழியர் தனது கணக்கில் உரிமை கோரப்படாத பிஎஃப் இருப்பை வைத்திருந்தால், அந்த நிதியை எடுக்கவோ அல்லது தற்போதைய நிறுவனத்திற்கு மாற்றவோ அவருக்கு வசதி உள்ளது.
EPFO Update: இபிஎஃப் -இல் பங்களிக்கும் அனைவரும் தங்கள் ஓய்வூதியச் சேமிப்பைக் கண்காணிக்க, பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்கு இருப்பை அறிந்து கொள்வது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
EPFO Update: மோடி அரசாங்கம் 2022-23 நிதியாண்டிற்கு 8.15 சதவீத வட்டியை அளிப்பதாக முன்னர் அறிவித்தது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச வட்டி விகிதமாகும்.
EPFO Update: EPFO கணக்கில் 8.15% என்ற விகிதத்தில் வட்டி அளிக்கப்படுகின்றது. இந்த விகிதம் ஒவ்வொரு ஆண்டும் மத்திய அறங்காவலர் குழுவுடன் இணைந்து நிதி அமைச்சகத்தால் தீர்மானிக்கப்படுகிறது.
EPFO Update: பிஎஃப் சந்தாதாரர்களுக்கு தற்போது ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) சமீபத்தில் அறிவித்தபடி, வருங்கால வைப்பு நிதி கணக்குகளில் வட்டி வரவு வைக்கும் செயல்முறையைத் தொடங்கியுள்ளது.
EPFO Update: பிஎஃப் வட்டி மட்டுமல்லாமல் ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் மற்றொரு புதிய அப்டேட் ஒன்றும் வந்துள்ளது. இதன் கீழ் இபிஎப்-க்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள சம்பள வரம்பை இபிஎஃப்ஓ அதிகரிக்கலாம் என கூறப்படுகின்றது.
EPFO Interest Update: புது தில்லியில் நடைபெற்ற இபிஎஃப்ஓ -இன் மத்திய அறங்காவலர் குழுவின் கூட்டத்தில், 2022-23 நிதியாண்டுக்கான EPFO-ன் ஆண்டு அறிக்கைக்கு வாரியம் ஒப்புதல் அளித்து, அதை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசுக்குப் பரிந்துரைத்தது.
EPFO Update: 2022-23 ஆம் ஆண்டிற்கு தாக்கல் செய்யும் அலுவலகங்கள் இபிஎஃப் -க்கு 8.15 சதவிகிதம் என்ற விகிதத்தில் உறுப்பினர்களின் கணக்குகளில் வட்டியை வரவு வைக்க வேண்டும் என இபிஎஃப்ஓ, திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ உத்தரவில் தெரிவித்துள்ளது.
EPFO Update: அரசாங்கம் இபிஎஃப் வட்டி பணத்தை கணக்கில் டெபாசிட் செய்தால் சுமார் 6 கோடி ஊழியர்கள் பயனடைவார்கள். சில மாதங்களுக்கு முன், 8.15 சதவீத வட்டி தருவதாக அரசு அறிவித்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.