திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியாவில் கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழ்நாடு, கல்வியில் சமூகநீதி புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறது என அழுத்தமாக பேசினார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான சமநிலை எனும் சமுத்யா சமூக நீதியை நிலைநாட்டிட தமிழ்நாடு அரசு முழு மூச்சுடனும், முனைப்புடனும் செயலாற்றுகிறது என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
பெண் குழந்தைகளுக்கான தினமாக 2008, ஜனவரி 24ஆம் நாள் முதல் அனுசரிக்கப்படுகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் கொண்டுவரப்பட்ட இந்த நாள் இந்தியா முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஆதி மனிதன் வேட்டையாடியே உணவுண்டான் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் வேட்டை என்றால் ஆணே வேட்டையாடுபவன். பெண்கள் அதை பராமரிப்பவர் என்ற பொதுக்கருத்து இருந்தது. ஆனால், பெண்களும் வேட்டையாடுதலில் நிபுணர்கள்...
பெண்கள் எக்காலத்திலும் திறமைசாலிகளாக இருந்தாலும் அதை எக்காளமிட்டு சொன்னவர்கள் அல்ல. பெண்ணுக்கு தனி மரியாதை உலகில் உண்டென்றாலும், சிலபல காரணங்களால் அடக்கி வைக்கப்பட்ட பெண் சமுதாயம், உடல்ரீதியாக பலவீனமானது, ஆண்களை அண்டியே வாழ வேண்டும் என்ற நிலைமை இருந்தது, தற்போதும் பல இடங்களில் தொடர்கிறது.
டெல்லியில் உள்ள அரசியல் தலைவர்கள் மீது லேசான மனதுடன், ஜனதா தளம் (யுனைடெட்) தலைவர் பிரசாந்த் கிஷோர் திங்களன்று வரவிருக்கும் டெல்லி தேர்தலில் 'அன்போடு' வாக்களிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தினார். டெல்லி சட்டமன்ற தேர்தல் ஆனது வரும் பிர்பரவரி 8-ஆம் தேதி நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.