TN Assembly 2023: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்தாண்டின் முதல் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், ஆளுநர் ஆர். என். ரவி இன்று காலை 10 மணியளவில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உரை நிகழ்த்த உள்ளார்.
Thanjavur Tribal Students school dropouts : தஞ்சாவரில் சுமார் 150 நரிக்குறவர் சமுதாய மாணவர்கள் பள்ளி படிப்பை பாதியில் கைவிட்டது சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
முல்லைப் பெரியாறு கண்காணிப்பு குழுவினர் அணையை ஆய்வு செய்வதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் திடீரென்று ரத்து செய்யப்பட்டது மிகப்பெரிய சந்தேகம் எழுவதாகவும், இதுகுறித்து முதலமைச்சர் பதிலளிப்பாரா எனவும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் ரம்மி தடைக்கான மசோதா விவகாரத்தில் அனைத்து பழியையும் ஆளுநர் மேல் போட்டு திமுக அரசு தப்பிக்க முடியாது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ் மொழியின் இலக்கிய செழுமையை அடுத்த தலைமுறைக்கு எடுத்து சென்று அறிவுசார் சமூகத்தை வார்த்தெடுக்கும் இலக்குடன் இலக்கிய திருவிழாக்கள் நடத்தபடுவதாக நெல்லையில் பொருநை இலக்கிய திருவிழாவில் முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.