ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுலா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை தினம் தினம் அதிகரித்து வருகிறது. ஐரோப்பிய ஆணையத்தின் புதிய அறிக்கையில், 2022 ஆம் ஆண்டை விட 2023ம் ஆண்டில் குறிப்பிடத்தக்க அளவாக 43% அதிகரித்துள்ளது என கூறப்பட்டுள்ளது.
Schengen Visa For Indians: வேலை, கல்வி, சுற்றுலா என இந்தியர்கள் பல்வேறு காரணங்களுக்காக இந்தியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது அதிகரித்து வருகிறது. அதிலும், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை பல ஆண்டுகளாகவே தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.
Farmers Protest in Europe: டெல்லி சலோ போராட்டத்தின் ஒரு பகுதியாக பஞ்சாப் ஹரியானா எல்லைப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் முகாமிட்டுள்ளனர். இந்தியா மட்டும் இன்றி ஐரோப்பிய யூனியன் நாடுகளிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Oil Price: இந்தியா மற்றும் சீனா போன்ற சந்தைகளுக்கு எரிபொருளை விற்கும் ரஷ்யாவின் லாபமான வணிகத்தில் தடையை ஏற்படுத்தும் முயற்சியை உக்ரைனின் கூட்டாளிகள் எடுத்து வருகின்றன
European Union On Methane Emission: 15 இறைச்சி மற்றும் பால் நிறுவனங்களின் மீத்தேன் வெளியேற்றம் ஐரோப்பிய ஒன்றியத்தின் 80 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது..
27 பேர் கொண்ட ஐரோப்பிய ஒன்றிய (EU) தூதுக்குழு செவ்வாய்க்கிழமை காஷ்மீருக்கு சென்றுள்ளதில் சூழ்ச்சமம் இருப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் மசோதாவுக்கு இங்கிலாந்து ராணி எலிசபெத் கையெழுத்திட்டு ஒப்புதல் வழங்கியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து விலகுவகு தொடர்பாக கடந்த ஆண்டு நடைத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில், 52 சதவீதம் பேர் வெளியேற வேண்டும் என்று வாக்களித்தனர். இதைத்தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதாக பிரிட்டன் அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகினார். புதிய பிரதமராக தெரசா மே தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பொது வாக்கெடுப்பின் முடிவுகளின்படி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது உறுதியாகிவிட்டதால், அந்நாட்டுப் பிரதமர் டேவிட் கேமரூன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
28 நாடுகள் உறுப்பினர்களாக இருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இங்கிலாந்து நீடிப்பதா, வெளியேறுவதா என்பது குறித்து நேற்று அந்நாட்டில் பொது வாக்கெடுப்பு நடந்தது.
இங்கிலாந்து பெரும்பாலும் வெளியேற வாய்ப்பில்லை என தகவல் வெளியானது. மேலும் பிரபல ஊடகங்களின் கருத்துக் கணிப்புகள் 51 சதவீதத்தினர் ஐரோப்பிய ஒன்றியத்தில்தான் இருக்க வேண்டும் என விரும்புவதாக தெரிவித்தன. இதனால் ஐரோப்பிய பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டன. அதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்தது. பல்வேறு துறைகளுக்காக குறியீட்டு எண்கள் உயர்ந்தன.
1993-ம் ஆண்டில் ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகள் தங்கள் சமூக, பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு `ஐரோப்பிய யூனியன்` என்ற கூட்டமைப்பை உருவாக்கின. அதில் பிரான்சு, ஜெர்மனி, பெல்ஜியம், இங்கிலாந்து, இத்தாலி, டென்மார்க், போர்ச்சுக்கல் உள்ளிட்ட 28 நாடுகள் இடம்பெற்று உள்ளன. இதில் உள்ள நாடுகள் தங்கள் நாட்டின் எல்லைகளை பிற உறுப்பு நாடுகளுக்கு திறந்து வைத்துள்ளன. உறுப்பு நாடுகள் இந்த அமைப்பில் உள்ள எந்தவொரு நாட்டுக்கும் சென்று வாழலாம்; வேலைவாய்ப்புகளை பெறலாம்; கல்வி கற்கலாம்; தொழில் தொடங்கலாம். உறுப்பு
1993-ம் ஆண்டில் ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகள் தங்கள் சமூக, பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு `ஐரோப்பிய யூனியன்` என்ற கூட்டமைப்பை உருவாக்கின. அதில் பிரான்சு, ஜெர்மனி, பெல்ஜியம், இங்கிலாந்து, இத்தாலி, டென்மார்க், போர்ச்சுக்கல் உள்ளிட்ட 28 நாடுகள் இடம்பெற்று உள்ளன. இதில் உள்ள நாடுகள் தங்கள் நாட்டின் எல்லைகளை பிற உறுப்பு நாடுகளுக்கு திறந்து வைத்துள்ளன. உறுப்பு நாடுகள் இந்த அமைப்பில் உள்ள எந்தவொரு நாட்டுக்கும் சென்று வாழலாம்; வேலைவாய்ப்புகளை பெறலாம்; கல்வி கற்கலாம்; தொழில் தொடங்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.