கோடைககாலம் தொடங்குவதற்கு முன்னரே, மும்பைக்கு கடும் வெயிலுக்கான'மஞ்சள் எச்சரிக்கை' விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் வெயில் தகிக்கத் தொடங்கிவிட்டது. புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பது மட்டுமின்றி உடலை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும் 5 சிறந்த பானங்கள் இவை...
பார்ப்பதற்கு ஏப்ப சாப்பையாக இருந்தால் என்ன? டேஸ்டிலயும் சரி, ஆரோக்கியத்தை கொடுப்பதிலும் நான் தான் மாஸ் என்று சொல்லும் கிழங்கு! இது சேப்பங்கிழங்கின் ஆரோக்கியக் கதை...
மாறும் பருவத்தில் ஆரோக்கியமான சருமம் வேண்டுமா? வெப்பமான கோடையில் உங்கள் சருமத்தை புத்துணர்ச்சியுடனும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும் ஆரோக்கிய டிப்ஸ் இவை...
உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் உணவுப்பொருள் உருளைக்கிழங்கு. உருளைக்கிழங்கை இந்த 3 வழிகளில் சாப்பிட்டால், மெலிந்த உடல்வாகு கொண்டவர்களும் உடனடியாக எடை அதிகரிப்பார்கள்.
காலையில் எழுந்தவுடன் சோம்பு தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொண்டால், பல பிரச்சனைகள் உங்களை விட்டு விலகும், அதுமட்டுமல்ல, வெறும் வயிற்றில் குடிக்கும் சோம்பு தண்ணீர் உடல் எடையையும் குறைக்கும்
என்றென்றும் இளமையாகவும் அழகாகவும் இருக்க பலர் பலவிதமான கிரீம்களைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அவை அனைத்தும் உண்மையாக பயனளிக்கின்றதா என்றால் ஏமாற்றமே எஞ்சுகிறது.
டிமென்ஷியா என்பது ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கும் ஒரு வகையான அறிவாற்றல் குறைபாடு ஆகும். நார்ச்சத்து நிறைந்த உணவுகள் இந்த மனநல நிலையை எவ்வாறு நிர்வகிக்க உதவும் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்...
உடல் எடையைக் கட்டுப்படுத்த விரும்பினால், உணவில் கவனம் செலுத்துவது அவசியம். அதிலும் இரவு உணவுக்குப் பிறகு, காலையில் உண்ணும் உணவு சத்துள்ளதாக இருக்க வேண்டும். அதுதான், நாள் முழுவதும் உங்கள் சுறுசுறுப்புக்கும், ஆரோக்கியமான மனநிலைக்கும் அடிப்படை.
தேங்காய் சுலபமாக கிடைக்கும் அற்புதமான உணவு. தேங்காயை அப்படியே சாப்பிடலாம் அல்லது சமைத்தும் சாப்பிடலாம். எப்படி சாப்பிட்டாலும் ஆரோக்கியமான இந்த காய், கனியின் அற்புத பலன்களையும் கொண்டது.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு! இது பழமொழி மட்டுமல்ல, எந்நாளும், எல்லா விஷயத்திற்கும் பொருந்தும் ஆரோக்கிய மொழி. இந்த பழமொழிக்கு பொருந்தும் நமது தினசரி பழக்கவழக்கங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.