• 542/542 TARGET 272
  • BJP+

    342BJP+

  • CONG+

    93CONG+

  • OTH

    107OTH

Full coverage

ghaziabad

UP-ல் தேர்தல் பிரச்சார நட்சத்திரங்களின் பட்டியலை வெளியிட்டார் மோடி!

UP-ல் தேர்தல் பிரச்சார நட்சத்திரங்களின் பட்டியலை வெளியிட்டார் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா தேர்தல் பிரச்சாரத்திற்கான 40 நட்சத்திரங்களின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளார்!

Mar 26, 2019, 09:44 AM IST
கடும் பனிப்பொழிவு காரணமாக 100-க்கு மேற்பட்ட ரயில்கள் ரத்து!

கடும் பனிப்பொழிவு காரணமாக 100-க்கு மேற்பட்ட ரயில்கள் ரத்து!

வட இந்தியாவில் பொழிந்து வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக 100-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய இரயில்வே தெரிவித்துள்ளது!

Dec 16, 2018, 01:55 PM IST
5-வயது சிறுமியை பலாத்காரம் செய்த 11-வயது சிறுவன் கைது!

5-வயது சிறுமியை பலாத்காரம் செய்த 11-வயது சிறுவன் கைது!

உத்திரபிரதேச மாநிலத்தின் காஜியாபாத்தில், 5-வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய 11-வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்!

Nov 11, 2018, 01:43 PM IST
இன்று 86வது இந்திய விமானப்படை தினம்: உ.பி.,ல் சாகச நிகழ்ச்சி!!

இன்று 86வது இந்திய விமானப்படை தினம்: உ.பி.,ல் சாகச நிகழ்ச்சி!!

இந்திய விமானப்படையின் 86-வது தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

Oct 8, 2018, 09:26 AM IST
சுங்கசாவடியில் பயணியை தாக்கும் ஊழியர் ஏழு பேர் கைது: வைரலாகும் வீடியோ

சுங்கசாவடியில் பயணியை தாக்கும் ஊழியர் ஏழு பேர் கைது: வைரலாகும் வீடியோ

தில்லி தலைநகரின் புறநகர் பகுதியான காசியாபாத்தில் அமைந்துள்ள தாசனா (Dasna) சுங்கசாவடியில் பயணிக்கும், ஊழியருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், அவர்கள் மீது வழக்கு பதிந்துள்ளது. 

Sep 12, 2018, 02:06 PM IST
உத்திரபிரதேசத்தில் மழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 53!

உத்திரபிரதேசத்தில் மழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 53!

உத்திரபிரதேச மாநிலத்தில் மழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 53-ஆக உயர்ந்துள்ளது!

Jul 28, 2018, 05:26 PM IST
இந்து பெண்ணை திருமணம் செய்ய முயன்ற வாலிபருக்கு சரமாரி அடி!

இந்து பெண்ணை திருமணம் செய்ய முயன்ற வாலிபருக்கு சரமாரி அடி!

உத்திரபிரதேசத்தில் இந்து பெண் ஒருவரை திருமணம் செய்யதுக்கொள்ள முயன்ற இஸ்லாமிய வாலிபரை சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!

Jul 24, 2018, 03:34 PM IST
பணத்திற்காக வகுப்பு தோழனை கடத்தி கொன்ற 10-ஆம் வகுப்பு மாணவர்கள்!

பணத்திற்காக வகுப்பு தோழனை கடத்தி கொன்ற 10-ஆம் வகுப்பு மாணவர்கள்!

உத்திரபிரேதச மாநிலம் கைஜாபாத் பகுதியை சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவரை சக மாணவர்கள் கடத்தி கொன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!

Apr 21, 2018, 12:00 PM IST
தண்டவாளத்தை கடக்க முயற்ச்சி: 5 இளைஞர்கள் பரிதாப பலி!

தண்டவாளத்தை கடக்க முயற்ச்சி: 5 இளைஞர்கள் பரிதாப பலி!

உத்தரப்பிரதேசத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற இளைஞர்கள் மீது ரயில் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர்.

Feb 26, 2018, 10:14 AM IST
காவி மயம் ஆகும் உத்தர பிரதேசம் -  நடப்பது என்ன?

காவி மயம் ஆகும் உத்தர பிரதேசம் - நடப்பது என்ன?

உத்திரபிரதேச மாநிலம் பிலிபட் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Dec 9, 2017, 09:16 AM IST
சரியாக கட் ஆகாதா ரூ. 2000 நோட்டு

சரியாக கட் ஆகாதா ரூ. 2000 நோட்டு

உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாதில் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் பரத்வாஜ் என்பவர் தனது சேமிப்பு கணக்கில் இருந்து ரூ. 2000 எடுத்துள்ளார்.

Apr 1, 2017, 03:55 PM IST
வாயிற்காவலரை அடித்த மத்திய மந்திரியின் ஊழியர்

வாயிற்காவலரை அடித்த மத்திய மந்திரியின் ஊழியர்

மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பதவி வகிப்பவர் மகேஷ் சர்மா. இவர் காரில் வந்தபோது வாயிற்காவலர்கள் கதவை திறக்க தாமதமானது.

Aug 19, 2016, 02:36 PM IST