Vellore SSC CGL Free Coaching : வேலூரில் மத்திய அரசு வேலைக்கு இலவச பயிற்சி. வேலூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த உலமாக்கள் இருச்சக்கர வாகனம் வாங்க 50 ஆயிரம் ரூபாய் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
DMK vs TVK : பேரன் சொன்னான், பேத்தி சொன்னாள் என பிகிலுக்கு ஓட்டு போட்டுவிட்டு இப்போது மக்கள் கரண்ட் இல்லை தண்ணீர் இல்லை என புலம்பினால் என்ன செய்வது என பொதுமக்களிடம் வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த் பேசியுள்ளார்.
Kadhir Anand Speak About Vijay: வேலூரில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நீர், மோர், குளிர்பானம் வழங்கும் நிகழ்சியில் கலந்து கொண்ட வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த் அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். திருச்சியில் முதலமைச்சர் விஜய் எதிர்கட்சிகளை குறித்து பேசிய அவர், எதிர்கட்சித் தலைவர்களை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து முதலமைச்சர் அவர்கள் தெளிவாக கற்றுக் கொள்ள வேண்டும் என்றும், மேடை நாகரிகத்தைக் கற்றுக் கொண்டு பொறுப்புள்ள முதலமைச்சராக நடந்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
வரும் சட்டமன்ற தேர்தலில், துரைமுருகன் திமுக கட்சி சார்பில் காட்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார். இதையடுத்து, அந்த தொகுதியின் கள நிலவரத்தை இங்கு தெரிநது கொள்வோம்.
Vande Bharat Train Details : புதுச்சேரியில் இருந்து மைசூர் இடையே புதிய வந்தே பாரத் ரயில் விரைவில் தொடங்க உள்ளது. இந்த ரயில் திருவண்ணாமலை, வேலூர், காட்பாடி, பெங்களூர் வழியாக செல்லும் என்பதால், அவ்வழியாக செல்லும் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
காட்பாடி தொகுதியில் உள்ள திருவலம் பகுதியில் திமுக வேட்பாளர் துரைமுருகன் தெருத்தெருவாகச் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் (தனி) தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர் பரிதா அறிமுக கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கே.சி.வீரமணி, “திமுகதான் காங்கிரசுக்கு அடிமையாக இருக்கிறது” என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Weather Update Tomorrow March 31st : மார்ச் 31ஆம் தேதியான நாளை வேலூர், திருப்பத்தூர், நாமக்கல் உள்ளிட்ட சில பகுதிகளில் வானிலை எப்படியிருக்கும் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
Weather Update Tomorrow March 19th 2026 : மார்ச் 19ஆம் தேதியான நாளை, ஈரோடு, நாமக்கல், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் என்ன மாதிரியான வானிலை இருக்கும் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
Weather Update Tomorrow March 18th : ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட ஐந்து பகுதிகளில் வானிலை அப்டேட் என்னவாக இருக்கும் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
வேலூர் மாவட்டம் பள்ளிக்குப்பம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
விஜய்யின் ஒவ்வொரு பேச்சும் தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. தேர்தல் முடிவதற்குள் பல பொதுக்கூட்டங்களை நடத்த தமிழக வெற்றிக் கழகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வேலூரில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைத்த அவரது பேரன் துஷ்யந்த், தாத்தாவின் முழு உருவ சிலையை தனது கையால் திறப்பது பெருமையாக உள்ளது என தெரிவித்தார்.
வேலூர் அரசு மருத்துவமனையில் காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை
Judge Anand Venkatesh: தமிழகத்தில் நிறைய தற்குறிகள் சுற்றி கொண்டிருக்கிறார்கள் என வேலூரில் பள்ளி விழா ஒன்றில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேசி உள்ளார்.
வேலூர் சுற்றுச்சாலை மற்றும் பூட்டுதாக்கு முதல் காரணாம்பட்டு வரை நடைபெற்று வரும் சுற்றுச்சாலை பணிகள் முழுவதுமாக நிறைவடைந்தால் காட்பாடி பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது என்று வேலூர் எம்.பி கதிர் ஆனந்த் பேட்டி அளித்துள்ளார்.
பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கினால் வாலாஜாபாத்திலுள்ள வாலாஜாபாத்-அவளூர் செல்லும் தரைபாலத்தில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படடுள்ள நிலையில் பொது மக்கள் தரைபாலத்தில் நடந்த செல்ல மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர் அருகே பேரணாம்பட்டு பகுதியில் பெய்த கனமழை காரணமாக வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாயினர்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே நெக்கினி காட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பள்ளிக்குச் செல்ல முடியாமல் மாணவர்கள் அவதி அடைந்துள்ளனர்.
கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து வேலூர் சரக டிஐஜி அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆய்வு செய்தார். மேலும் விழா காலங்களில் வரக்கூடிய பக்தர்கள் விரைவாக கூட்ட நெரிசல் பக்தர்கள் தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.