English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
  • Live• SCO NED 165/3 (24.3)
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • NEET exam

NEET exam News

ஜெயலலிதா அம்மா தனி ஆளாக நீட் தேர்வை ரத்து செய்ய வைத்தார் - ஆர்.பி.உதயகுமார்!
NEET exam May 6, 2025, 01:17 PM IST
ஜெயலலிதா அம்மா தனி ஆளாக நீட் தேர்வை ரத்து செய்ய வைத்தார் - ஆர்.பி.உதயகுமார்!
நீட் தேர்வினால் தற்கொலை செய்து கொண்ட 23 மாணவர்கள் உயிருக்கு உதயநிதி ஸ்டாலின் தார்மீக பொறுப்பு ஏற்க வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு.
பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள எடப்பாடி நீட் விலக்கு பெற்று தருவாரா? ஆ. ராஜா கேள்வி!
A Raja May 6, 2025, 09:24 AM IST
பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள எடப்பாடி நீட் விலக்கு பெற்று தருவாரா? ஆ. ராஜா கேள்வி!
 இனி எந்த காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என ஜெயலலிதா சொன்னாரே -- அதை மீறி பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள எடப்பாடி பழனிச்சாமி, பாஜகவிடம் தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விதிவிலக்கு பெற்றுத் தருவாரா? என்று ஆ. ராஜா கேள்வி.
NEET | தமிழகத்தில் நீட் தேர்வின் புனிதத்தன்மையை கெடுக்க முயற்சி... தமிழிசை ஆவேசம்!
NEET exam May 5, 2025, 03:57 PM IST
NEET | தமிழகத்தில் நீட் தேர்வின் புனிதத்தன்மையை கெடுக்க முயற்சி... தமிழிசை ஆவேசம்!
Tamilisai Soundararajan News In Tamil: தமிழ்நாட்டில் நீட் தேர்வின் புனித தன்மையை கெடுக்க சிலர் வேண்டும் என்றே முயற்சி செய்வதாக பாஜகவின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
NEET May 4, 2025, 11:20 PM IST
61 வயதில் நீட் தேர்வு எழுதிய நபர் பாடத்திட்டத்தை மாற்றக் கோரிக்கை
61 வயதில் நீட் தேர்வு எழுதிய தூத்துக்குடி சித்தா மருத்துவர் பச்சைமால், நீட் தேர்வுக்குத் தகுதி பெறும் வகையில் தமிழக அரசு பாடத்திட்டங்களை மாற்றியமைக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
மீண்டும் மீண்டும் நீட் தேர்வு அரசியல் மோசடி: திமுக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்  - விளாசிய விஜய்!
NEET exam Apr 9, 2025, 08:47 PM IST
மீண்டும் மீண்டும் நீட் தேர்வு அரசியல் மோசடி: திமுக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் - விளாசிய விஜய்!
மீண்டும் மீண்டும் நீட் தேர்வு அரசியல் மோசடி: தி.மு.க. தலைமை. மக்களிடமும் மாணவர்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் கடுமையாக விளாசி உள்ளார். 
vijay Jan 11, 2025, 07:40 PM IST
நம்பவைத்து ஏமாற்றும் திமுக - நீட் ஒரு சான்று!
மக்களை நம்பவைத்து ஏமாற்ற வேண்டும் என்பதுதான் ஆட்சியாளர்களின் எண்ணம் என குற்றம்சாட்டியுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நீட் அதற்கு சான்று என தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வினை ரத்து செய்து விடுவாரா? கடம்பூர் ராஜூ!
Udhayanidhi Stalin Sep 22, 2024, 11:25 AM IST
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வினை ரத்து செய்து விடுவாரா? கடம்பூர் ராஜூ!
நாளைக்கே உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுங்கள். அப்படியாவது கையெழுத்து போட்டு நீட் தேர்வினை ரத்து செய்து விடுவாரா? கடம்பூர் ராஜூ கேள்வி.  
நீட் தேர்வுக்கு படிக்க அனைவராலும் கோச்சிங் சென்டர் பாேக முடியாது - நடிகை ரோகிணி
NEET Aug 25, 2024, 06:10 PM IST
நீட் தேர்வுக்கு படிக்க அனைவராலும் கோச்சிங் சென்டர் பாேக முடியாது - நடிகை ரோகிணி
நீட் வைக்கக்கூடாது குழந்தைகள் மீது அழுத்தத்தை வைக்க கூடாது என முதன் முதலில் கூறியது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் என நடிகை ரோகிணி பேசியிருக்கிறார். 
Jammu Kashmir Aug 10, 2024, 03:40 PM IST
தருமபுரி மாணவிக்கு ஜம்மு காஷ்மீரில் நீட் தேர்வு மையம்: அன்புமணி கண்டனம்
முதுநிலை நீட் தேர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில் தருமபுரி மாணவிக்கு ஜம்மு காஷ்மீரில் தேர்வு மையம் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிரான மசோதா இன்று தாக்கல்
Karnataka Jul 23, 2024, 04:40 PM IST
கர்நாடக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிரான மசோதா இன்று தாக்கல்
தமிழ்நாட்டைத் தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராகக் கர்நாடக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், சட்டப்பேரவையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.
NEET exam Jul 22, 2024, 04:00 PM IST
நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக எந்த ஆதாரமும் இல்லை!
நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக எந்த ஆதாரமும் இல்லை என மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்துள்ளார்.
மீண்டும் நீட் ரிசல்ட்... இந்த முறை தேர்வு மையம் வாரியாக வெளியிட உத்தரவு - இதன் பின்னணி என்ன?
Supreme Court Jul 18, 2024, 06:26 PM IST
மீண்டும் நீட் ரிசல்ட்... இந்த முறை தேர்வு மையம் வாரியாக வெளியிட உத்தரவு - இதன் பின்னணி என்ன?
NEET Leak Case: நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கு விசாரணையில், தேசிய தேர்வு முகமைக்கு (NTA)  உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.
NEET exam Jul 15, 2024, 06:00 PM IST
நீட் தேர்வு குறித்த வெள்ளை அறிக்கை வேண்டும் - அண்ணாமலை
நீட் தேர்வு குறித்து தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தல்
Anbumani Ramadoss Jul 10, 2024, 07:40 PM IST
பணம் இருந்தால்தான் மருத்துவம் படிக்க முடியும் என்பது சமூக அநீதி!
மருத்துவக் கல்வி வணிகமயமாவதை ஊக்குவிக்கும் நீட் தேர்வு உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சாதாரண மாணவர்களுக்கு நீட் உதவி செய்கிறது - தமிழிசை சௌந்தரராஜன்
NEET exam Jul 4, 2024, 10:50 AM IST
சாதாரண மாணவர்களுக்கு நீட் உதவி செய்கிறது - தமிழிசை சௌந்தரராஜன்
நீட் தேர்வில் தற்போது அரியலூர் போன்ற பின்தங்கிய மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் கூட மருத்துவத்தில் தேர்வாகி உள்ளது வரவேற்கத்தக்கது - தமிழிசை சௌந்தரராஜன்.
விருது விழாவில் அரசியல் பேசும் விஜய்: குட்டி ஸ்டோரியும் சொல்லி சர்ப்ரைஸ்!
Actor Vijay Jul 3, 2024, 01:20 PM IST
விருது விழாவில் அரசியல் பேசும் விஜய்: குட்டி ஸ்டோரியும் சொல்லி சர்ப்ரைஸ்!
இரண்டாம் கட்டமாக தமிழக வெற்றிக் கழகத்தின் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.
பிரதமர் பதவியில் இருந்து நரேந்திர மோடியை சீக்கிரம் தூக்கியாகணும் - ஈவிகேஎஸ் பரபரப்பு பேட்டி
EVKS Elangovan Jun 28, 2024, 02:52 PM IST
பிரதமர் பதவியில் இருந்து நரேந்திர மோடியை சீக்கிரம் தூக்கியாகணும் - ஈவிகேஎஸ் பரபரப்பு பேட்டி
பிரதமர் மோடியை  எவ்வளவு சீக்கிரம் பதவியில் இருந்து தூக்குகின்றோமோ அவ்வளவு சீக்கிரம் இந்தியாவிற்கு நன்மை பயக்கும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
NEET exam Jun 25, 2024, 06:40 PM IST
நீட் தேர்வு முறைகேடு: புது குற்றச்சாட்டால் அதிர்ச்சி
நீட் தேர்வு முறைகேடுகள் ஒவ்வொன்றாக வெளியாகும் நிலையில், தற்போது புதிதாக மற்றொரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நீட்  தேர்வை ரத்து செய்யாதது ஏன்?-  மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம்
Union education minister Jun 22, 2024, 06:40 PM IST
நீட் தேர்வை ரத்து செய்யாதது ஏன்?- மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம்
வினாத்தாள் கசிவு புகார்களுக்கிடையே நீட் தேர்வை ரத்து செய்யாதது ஏன் என்பது தொடர்பாக மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்துள்ளார்
NEET exam Jun 22, 2024, 01:40 PM IST
1,563 மாணவர்களுக்கு நாளை நீட் மறுதேர்வு
கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்ட ஆயிரத்து 563 மாணவர்களுக்கு 7 தேர்வு மையங்களில் நாளை நீட் மறுதேர்வு நடைபெறுகிறது.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • Next
  • last »

Trending News

  • ஹனிமூன் கொலை: இறப்பதற்கு முன் ராஜா ரகுவன்ஷி செய்த ரீல்ஸ்..எவ்ளோ சந்தோஷமா இருக்காரு..
    Honeymoon Murder

    ஹனிமூன் கொலை: இறப்பதற்கு முன் ராஜா ரகுவன்ஷி செய்த ரீல்ஸ்..எவ்ளோ சந்தோஷமா இருக்காரு..

  • வீட்டுக் கடனை முன்கூட்டியே அடைத்து நிம்மதியாக இருக்க... பயனுள்ள சில டிப்ஸ்
    Home Loan
    வீட்டுக் கடனை முன்கூட்டியே அடைத்து நிம்மதியாக இருக்க... பயனுள்ள சில டிப்ஸ்
  • DIGIPIN: டிஜிட்டல் வடிவம் பெறும் PINCODE.... உங்கள் இடத்தின் டிஜிட்டல் குறியீடு என்ன?
    DIGIPIN
    DIGIPIN: டிஜிட்டல் வடிவம் பெறும் PINCODE.... உங்கள் இடத்தின் டிஜிட்டல் குறியீடு என்ன?
  • இந்த ஆண்டு ஓய்வை அறிவித்த 8 வீரர்கள்! சோகத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்!
    Retirement
    இந்த ஆண்டு ஓய்வை அறிவித்த 8 வீரர்கள்! சோகத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்!
  • அகமதாபாத் விமான விபத்து: 242 பேரும் உயிரிழப்பா? வெளியான ஷாக்கிங் தகவல்!
    airplane crash
    அகமதாபாத் விமான விபத்து: 242 பேரும் உயிரிழப்பா? வெளியான ஷாக்கிங் தகவல்!
  • பிணையம் இல்லாமல் ரூ. 10 லட்சம் கடன் தரும் அரசு! விண்ணப்பிப்பது எப்படி?
    PMMY
    பிணையம் இல்லாமல் ரூ. 10 லட்சம் கடன் தரும் அரசு! விண்ணப்பிப்பது எப்படி?
  • ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய குட்நியூஸ்..! ஆன்லைன் மோசடிகளில் சிக்கமாட்டீர்கள்
    airtel
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய குட்நியூஸ்..! ஆன்லைன் மோசடிகளில் சிக்கமாட்டீர்கள்
  • அதர்வா நடிக்கும் 'டிஎன்ஏ' (DNA)! மாஸாக வெளியான ட்ரைலர்!
    Atharvah
    அதர்வா நடிக்கும் 'டிஎன்ஏ' (DNA)! மாஸாக வெளியான ட்ரைலர்!
  • பாமக தலைவர் நானே, கூட்டணி முடிவு என் கையில்.. ராமதாஸ் பரபரப்பு பேட்டி!
    Ramadoss press meet
    பாமக தலைவர் நானே, கூட்டணி முடிவு என் கையில்.. ராமதாஸ் பரபரப்பு பேட்டி!
  • MAYDAY என்றால் என்ன? விமானிகள் இந்த வார்த்தையை பயன்படுத்தவது ஏன்? முழு அர்த்தம்..
    Mayday Meaning
    MAYDAY என்றால் என்ன? விமானிகள் இந்த வார்த்தையை பயன்படுத்தவது ஏன்? முழு அர்த்தம்..

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x