Guru Peyarchi 2023: மேஷ ராசியில் ஏற்கெனவே ராகு குடியிருக்கும் நிலையில், வரும் ஏப்.22ஆம் தேதி முதல் குருவும் அந்த ராசியில் நுழைகிறார், இதனால் இந்த 5 ராசிகள் பாதிக்கப்படுவார்கள்.
Guru Asta 2023: குரு பகவான் மீன ராசியில் வரும் மார்ச் 28ஆம் தேதி அஸ்தமிக்கும் நிலையில், ஏப்ரல் 27ஆம் தேதி மேஷ ராசியில் உதிக்கிறார். இதனால், சில ராசிக்காரர்களுக்கு ஒரு மாதம் பாதகமாக மாறலாம்.
இன்னும் 2 மாதங்களில் ஆங்கில புத்தாண்டு பிறக்கப்போகிறது. இந்த புத்தாண்டில் நவகிரகங்களும் இடம் மாறப்போகின்றன. அதன்படி 2023ஆம் ஆண்டு சனி பகவான் கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். அதேபோல் குரு பகவான் மீன ராசியில் சில மாதங்கள் வரை பயணம் செய்வார். அதேபோல் அக்டோபர் மாதத்திற்குப் பிறகு ராகு கேது பெயர்ச்சி நடக்க உள்ளது. அதனால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுமோ என்று பலரும் அச்சமடைந்து கொண்டிருக்கின்றனர்.
2022 தீபாவளிக்குப் பிறகு குரு ராசி மாற்றம்: ஜோதிடத்தின்படி, அனைத்து கிரகங்களின் இயக்கமும் ஒரு நபரின் வாழ்க்கையில் ஒரு சிறப்பு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஏதேனும் ஒரு கிரகம் அதன் ராசியை மாற்றினால், அது அனைத்து ராசிகளின் ஜாதகத்திலும் சுப அல்லது அசுப தாக்கத்தை ஏற்படுத்தும். தீபாவளிக்குப் பிறகு, குரு பகவான் மீண்டும் அதன் நேரடிப் போக்கைப் பின்பற்றுவார். மீனத்தில் வியாழனின் இந்த மாற்றத்தின் சுப பலன் இந்த நான்கு ராசிகளின் ஜாதகரின் வாழ்க்கையில் தெளிவாகத் தெரியும்.