Most Streaming Music Director In Spotify 2024 : இந்த ஆண்டில் அதிக படங்களுக்கு இசையமைத்து, spotify தளத்தில் யார் அதிகமாக stream செய்யப்பட்டுள்ள இசையமைப்பாளர் தெரியுமா?
Devi Sri Prasad Removed From Good Bad Ugly : அஜித் குமார் நடித்து வரும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது நடைப்பெற்று வருகிறது. இந்த நிலையில், அந்த படத்தின் இசையமைப்பாளர் மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
Music Director In Jason Sanjay Debut Film : நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா?
மதுரையில் நடைபெற்ற திரை இசை சக்கரவர்த்தி டி ஆர் மகாலிங்கத்தின் நூற்றாண்டு விழாவில் பிரபல பின்னணி பாடகி சுசிலா, நடிகர் நாசர் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பங்கேற்றனர்.
ஒரு பாடலில், இசை பெரிதா, மொழி பெரிதா என்பது ஒரு பெரிய சிக்கலாகப் பேசப்பட்டு வருகிறது. இதில் என்ன சந்தேகம்? இசை எவ்வளவு பெரிதோ, அவ்வளவு பெரிது மொழி என்று வைரமுத்து பேசியுள்ளார்.
இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கும் இளையராஜாவுக்கு என்ன தொடர்பு என்று நீங்கள் யோசிக்கலாம். அவை என்ன என்று விரிவாக விளக்குவதுதான் இந்த கட்டுரையின் நோக்கம். இது முழுக்க முழுக்க கருத்தாக்க கட்டுரை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.