ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனிக்குப் பிறகு யார் பொறுப்பேற்பார்கள் என்பதை அந்த அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2023 தொடர் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் ஜியோ சினிமாவில் பேசிய சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் தொடரில் ஆல்டைம் மிகச்சிறந்த பந்துவீச்சாளர் மலிங்கா என கூறியுள்ளார். பும்ராவின் வளர்ச்சியில் மலிங்காவின் பங்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Suresh Raina About MS Dhoni: தோனி ஓய்வு அறிவித்த அடுத்த அரைமணி நேரத்தில் ஏன் தானும் ஓய்வு அறிவித்தேன் என்பது குறித்து சுரேஷ் ரெய்னா கருத்து தெரிவித்துள்ளார்.
Ind vs NZ: 54 பந்துகளில் தனது சதத்தை எட்டிய கில், ரோஹித் சர்மா, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா மற்றும் கே.எல்.ராகுலுக்கு அடுத்து அனைத்து வடிவங்களிலும் சதம் அடித்த ஐந்தாவது இந்தியர் ஆனார்.
சாலை பாதுகாப்பு உலக தொடரின் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப்போட்டியில், சுரேஷ் ரெய்னா பிடித்த அசத்தலான கேட்ச் ஒன்று பலராலும் சிலாகிக்கப்பட்டு வருகிறது.
2019ம் ஆண்டு தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த பின்னர் ரெய்னாவும் தனது ஓய்வை அறிவித்தார். அதன் பிறகு ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.
இந்தியா விளையாடிய முதல் சர்வதேச இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய வீரர்களின் தற்போதைய நிலை பற்றிய சுவாரஸ்யமான சில தகவல்களைத் இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
சென்னை அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டுள்ள சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் போட்டி விளையாடுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. ஆனால், குஜராத் அணி மனது வைக்க வேண்டும்.