Tamil Nadu Weather Update: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதால், ஜூலை 6 வரை தமிழகத்தின் பல பகுதிகளிலும், குறிப்பாக நீலகிரி, கோவை உள்ளிட்ட மலை மாவட்டங்களிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது.
Tamil Nadu Weather Update: தமிழகத்தில் நெல்லை, கோவை உட்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tamil Nadu Weather Latest Update: தமிழகத்தின் இன்று கோவை, திருப்பூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tamil Nadu Weather Update: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என எச்சரித்துள்ளது.
Tamil Nadu Latest Weather News: சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், தொடர்ந்து பலத்த காற்றுடன் கனமழை தொடரும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Tamil Nadu Weather Latest Update: தமிழகத்தில் மே 13 ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வியில் கொளுத்தி வரும் நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் நற்செய்தியை வெளியிட்டிருக்கிறது. அதாவது அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Weather Update: தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னையில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 30) நீலகிரி, கோவை, தர்மபுரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையை பொறுத்தவரையில் வெயில் அதிகம் இருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 7 நாட்கள் வானிலை எப்படி இருக்கும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Tamil Nadu Weather Latest Update: தமிழகத்தில் இன்று முதல் நாளை மறுநாள் (ஏப்ரல் 06) வரை விருதுநகர், மதுரை உட்பட 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Tamil Nadu Latest Weather Update Today: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வரும் நிலையில், 19ஆம் தேதியில் இருந்து மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
TN Weather Update: சென்னையில் இன்று காலை முதலே மழை பெய்ய தொடங்கிவுள்ள நிலையில், இன்றைய நாள் முழுவதும் கனமழை இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Weather Latest Update: நாளை (ஜனவரி 24) சென்னை உட்பட 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
School Holiday Latest News: கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், காரைக்கால் பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
Tamil Nadu Live : தமிழ்நாட்டின் இன்றைய முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்…
TN Weather Alert Today: தமிழகத்தில் இன்று (ஜனவரி 12) கடலூர், அரியலூர் உட்பட 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tamil Nadu Weather Latest Update: தமிழகத்தில் நாளை 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை உட்பட சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Live : தமிழ்நாட்டின் இன்றைய முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்…
Tamil Nadu Weather Update: தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு டெல்டா மற்றும் வட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Heavy Rain Alert: தமிழகத்தில் வரும் நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Chennai Rain Alert: சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.