நீலகிரி அருகே சாலையில் உலா வந்த காட்டு யானை சரக்கு வாகனத்தைத் துரத்திச் சென்று சாலையில் இருந்த தடுப்புச் சுவரைத் தாண்டி ஓடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஊருக்குள் நுழைந்த 2 காட்டு யானைகளை கண்டு பொதுமக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், காட்டு யானைகளை வனப்பகுதிக்கு விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் .
சுதந்திர தின விழாவையொட்டி உதகை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில், நீலகிரி மக்கள் பாரம்பரிய உடை அணிந்து வந்து நடனம் ஆடியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது
Nilgiris Tamil Nadu Lok Sabha Election Result 2024: நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் ஆ.ராசாவின் வெற்றி வாய்ப்பு மங்கலாகவே தெரிகிறது. அதிமுக, பாஜக நேரடியாக கடும் சவாலை கொடுக்கின்றன.
நீலகிரி மாவட்டம் குன்னுார் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
Ooty Rose Garden Show Date Extended: உதகை அரசு ரோஜா பூங்காவில் நடைபெற்ற ரோஜா கண்காட்சி இன்று நிறைவடைய இருந்த நிலையில், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்திற்கு 18, 19, 20 ஆகிய மூன்று நாட்கள் மழை காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலட் விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மூன்று தேதிகளில் சுற்றுலாப் பயணிகள் நீலகிரி பயணத்தை தவிர்க்க மாவட்ட ஆட்சியர் அருணா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மே 7-ந் தேதி முதல் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் வெளிமாநில மற்றும் வெளி மாவட்ட வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
நீலகிரி அருகே கர்நாடக மாநிலத்தின் பந்திப்பூர் சாலையில் குட்டி யானை இறந்ததால் செய்வதறியாது திகைத்த தாய் யானையின் பாசப்போராட்டம் அனைவரையும் கண்கலங்கச் செய்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.