பனிமலையான இமயமலை குளிர்காலங்களில் பனிமழையைப் பெறுகிறது. இங்கு பூமியை நோக்கி வரும்போதே, மழையானது வெண்பனியாய் மாறிவிடுகிறது. இது பனிமழையால் உறைந்துபோன சிம்லா நகரம்...
(Photo Courtesy: ANI)
இந்தியாவின் வட மாநிலங்களில் பருவ மழை காலம் துவங்கிவிட்ட நிலையில், ஜூலை 12 ஆம் தேதி வட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் அதிகனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவில் திங்கள்கிழமை (ஜூலை 12, 2021) பெய்த கனமழையால் பெரு வெள்ளம் ஏற்பட்டது. சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த பல கார்கள் அடித்துச் செல்லப்பட்டன.
இந்தியா முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை, முழு வீச்சில் பரவை வரும் நிலையில், இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தை இன்றுவரை தொட கூட முடியாத நிலையில் கொரோனா உள்ளது.
பறவைகளுடன் நேரடித் தொடர்புடையவர்களிற்கும் பறவைக் காய்ச்சல் பரவலாம். அது பிறகு, மனிதர்களிடையே பரவும் தொற்றாக மாறினால் நிலைமை விபரீதமாகிவிடும். தற்போது நாட்டில் பல இடங்களில் பறவைக் காய்ச்சல் பரவியிருக்கிறது.
இந்த குளிர்காலம் வழக்கத்தை விட மிகவும் அதிகமாக குளிர்வதாக சமவெளியில் இருப்பவர்களே சொல்கின்றனர். எப்போதும் பனிபோர்த்திய இடங்களைக் கொண்ட இமயமலைப் பிரதேசத்தில் இப்போது எவ்வளவு குளிர் இருக்கிறது என்பதற்கு சான்று இந்த புகைப்படத் தொகுப்பு...
அழிவின் விளிம்புநிலையில் உள்ள செரோ ரக ஆடுகள் இவை. அரிதாகவே காணப்படும் இமயமலை செரோ ஆடு, இமாச்சல பிரதேசத்தின் தொலைதூர ஸ்பிட்டி பள்ளத்தாக்கில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு குளிர்காலம், கடந்த ஆண்டை விட கடுமையானதாக இருக்கிறது. இமாச்சலப் பிரதேசத்தில் அமைந்துள்ள லஹெல் ஸ்பிட்டியில் இந்த ஆண்டு குளிர் எப்படி இருக்கிறது?
டாக்டர் ஷர்மா, தனக்கு பல இந்திய மொழிகளில் பேசத் தெரியும் என்றும், இந்தியாவின் பண்டைய மொழியான சமஸ்கிருதத்தை தான் தேர்வு செய்ய விரும்பியதாகவும் கூறினார்.
இந்திய உணவில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருள் பெருங்காயம். இது இதுவரை இந்தியாவில் சாகுபடி செய்யப்படவில்லை என்பது ஆச்சரியமான தகவல் தான் இல்லையா. இப்போது, இதனை சாகுபடி செய்து இதை இறக்குமதி செய்யும் செலவை மிச்சப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.