இண்டேன் நிறுவனத்தில் வாடிக்கையாளர்களுக்கு பதிவு செய்துள்ள அவர்களின் மொபைல் எண்ணுக்கு புதிய முன்பதிவு எண்ணை SMS அனுப்பியுள்ளது. இனி இந்த எண் மூலம் நீங்கள் எரிவாயு சிலிண்டரை முன்பதிவு செய்யலாம்.
எல்பிஜி சிலிண்டர்களின் விநியோக முறை நவம்பர் 1 முதல் மாறவுள்ளது. இந்த மாற்றங்கள் அனைத்தையும் கவனமாகப் படியுங்கள், ஏனெனில் அவை உங்கள் வாழ்க்கையை நேரடியாக பாதிக்கும்.
கொரோனா தொற்றால் பணியிழந்த இளைஞர்களுக்கு பகுதி நேர வேலை அளிக்க அமேசான் இந்தியா (Amazon India) முன்வந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஒரு மணி நேரத்திற்கு ₹140 வரை சம்பாதிக்கலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
மதர் டெய்ரி(Mother Dairy)-யின் வெற்றிகரமான பழம் மற்றும் காய்கறி கைப்பிடியான ஷபால்(Safal) ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான ஜொமாடோவுடன்(Zomoto) கூட்டு சேர்ந்துள்ளது.
ஜார்க்கண்டில் மதுபானங்கள் ஹோம் டெலிவரி சேவையைத் தொடங்க அனுமதி பெற்றுள்ளதாக ஆன்லைன் உணவு விநியோக தளங்களான ஸ்விக்கி மற்றும் ஜொமாடோ வியாழக்கிழமை தெரிவித்துள்ளன.
மகாராஷ்டிராவில் மே 15 ஆம் தேதி காலை 10 மணி முதல் வீட்டுக்கு மதுபானம் விநியோகம் செய்யப்படும் என மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது, மேலும் சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.
கொரோனா வைரஸ் முழு அடைப்பின் போது மது பான கடைகளில் ஏற்படும் கூட்ட நெரிசலை தடுக்கும் முயற்சியில், மது பாட்டில்களை Home Delivery செய்வதற்கான ப்ரத்தியேக வலைதளத்தை அறிமுகம் செய்துள்ளது சந்தீஸ்கர் அரசு!
TATA நிறுவனம் ஒவ்வொரு காரையும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துக்கொள்ள நடவடிக்கையை எடுத்து வருகிறது. அவ்வாறு புக் செய்யப்படும் கார், அவர்களின் வீட்டிற்கு நேரடியாக டெலிவரியும் செய்யப்படும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.