Bank Employees: அனைத்து சனிக்கிழமைகளையும் வார விடுமுறை தினமாக்கவும் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் சம்மேளனம் கூறியுள்ளது. புதிய வேலை நேரம் குறித்த அரசின் அறிவிப்பு வந்தவுடன் அது அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
வங்கிகளின் FD லாக்-இன் காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்க வேண்டும், அதில் வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசு வங்கியில் பணிபுரிபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வரவுள்ளது. அவர்களது ஊதியம் அதிகரிக்கப் போகிறது. அரசு வங்கியின் ஊழியர்களின் அகவிலைப்படி (Dearness Allowance) 3.3% அதிகரித்துள்ளது.
DA Hike: அரசு வங்கியில் பணிபுரிபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. அவர்களது ஊதியம் அதிகரிக்கப் போகிறது. அரசு வங்கியின் ஊழியர்களின் அகவிலைப்படி (Dearness Allowance) 3.3% அதிகரித்துள்ளது.
அரசு வங்கியின் சுமார் 3.79 லட்சம் அதிகாரிகள், 5 லட்சம் ஊழியர்கள், சில பழைய தனியார் வங்கிகள் மற்றும் வெளிநாட்டு வங்கிகளின் ஊழியர்கள் இந்த சம்பள உயர்வின் பலனைப் பெறுவார்கள்.
ஊதிய உயர்வு தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து நாளை மற்றும் நாளை மறுநாள் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப்ப போராட்டம் அறிவித்துள்ளதால் பணப் பரிவர்த்தனை, காசோலை பரிவர்த்தனை, ஏடிஎம் சேவை ஆகியவை பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.