ஐபிஎல் 2023 தொடரில் சிஎஸ்கே அணியின் துருப்புச் சீட்டாக இந்திய அணியின் ஆல்ரவுண்டரும் நட்சத்திர வீரருமான ரவீந்திர ஜடேஜா இருப்பார் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
Jadeja Ball Tempering: இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை குறிவைத்த ஆஸ்திரேலிய ஊடகங்கள். ஜடேஜா மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை. அவர் பந்தை சேதப்படுத்தவில்லை.
india vs australia 1st test update: நாக்பூர் டெஸ்ட் போட்டியில் ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோரின் மாயாஜால சுழலில் ஆஸ்திரேலிய அணி 177 ரன்களுக்கு சுருண்டது. 5 மாதங்களுக்குப் பிறகு இந்திய அணிக்கு திரும்பிய ஜடேஜா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, தமிழ்நாட்டுக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியில் சௌராஷ்டிரா அணிக்காக ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி, மாஸான கம்பேக்கை கொடுத்துள்ளார். தொடர்ந்து, அவரின் ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.