லோயர் பெர்த் மூத்த குடிமக்கள் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கானது, கீழ் பெர்த்கள் 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்களுக்கானது என ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.
ஐஆர்சிடிசி eWallet மூலம் நொடியில் சிரமமின்றி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது மட்டுமின்றி, டிக்கெட் தொடர்பான பணமும் உடனடியாக உங்கள் அக்கவுண்டுக்கு வந்துவிடும்.
Indian Railways New Rules: பயணிகளின் வசதியை அதிகரிக்க இந்திய ரயில்வே பல முயற்சிகளை முயற்சித்து வருகிறது, ஜூலை 1 முதல் தனது பல விதிமுறைகளில் மாற்றங்களைச் செய்ய உள்ளது.
Indian Railways New Rules: பயணிகளின் வசதியை அதிகரிக்க இந்திய ரயில்வே பல முயற்சிகளை முயற்சித்து வருகிறது, அதன்படி ஜூலை 1 முதல் ரயில்வே தனது பல விதிமுறைகளில் மாற்றங்களைச் செய்து வருகிறது.
Bharat Gaurav: இந்திய ரயில்வே துறையின் பாரத் கவுரவ் திட்டத்தின் முதல் தனியார் ரெயில் தமிழகத்தின் கோவையிலிருந்து தனது முதல் சேவையை வரும் 14ம் தேதி தொடங்குகிறது.
படிப்பு அல்லது வேலை மாற்றம் காரணமாக மக்கள் தங்கள் நகரத்தை விட்டு வேறு ஊருக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலையில், ரயில் போக்குவரத்து மூலம் பைக்கை அனுப்புவது மிகவும் மலிவான சிறந்த வழி என்பது குறிப்பிடத்தக்கது.
IRCTC Train Ticket Reservation: ரயில்வே பயணிகளுக்கு நிவாரண செய்தி. ஆதாருடன் இணைக்கப்பட்ட ஒரு IRCTC பயனர் ஐடியிலிருந்து ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 24 ரயில் டிக்கெட்டுகளை இனி பதிவு செய்யலாம்.
ராஜஸ்தான் மாநிலம், கோட்டா பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தான் ரத்து செய்த பயணச்சீட்டுக்காக அதிகமாகப் பிடிக்கப்பட்ட ரூ.35-ஐ ரயில்வேயிடம் இருந்து பெற கடந்த 5 வருடங்களாக போராடியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.