IRCTC Kerala Tamil Nadu Package: IRCTC இன் இந்த டூர் பேக்கேஜில், நீங்கள் கன்னியாகுமரி, கொச்சி, குமரகம், மதுரை, மூணார், ராமேஸ்வரம் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களுக்குச் செல்லலாம். இந்த தொகுப்பு இம்மாதம் 27ஆம் தேதி ஜெய்ப்பூரில் இருந்து தொடங்கும்.
IRCTC Tour Package for Andaman and Nicobar: இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் அந்தமான் மற்றும் நிக்கோபருக்கு டூர் பேக்கேஜ்களை வழங்குகிறது.
Year Ender 2023: ஒவ்வொரு ஆண்டும் போலவே இந்த ஆண்டும் இந்திய ரயில்வே விதிகளில் பல மாற்றங்களைச் செய்துள்ளது. பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, ரயில்வே பல நல்ல மாற்றங்களைச் செய்துள்ளது.
காத்திருப்பு டிக்கெட் பிரச்சனைக்கு முடிவு கட்ட ரயில்வே மெகா திட்டம் வகுத்துள்ளது. இந்த திட்டத்திற்காக ரயில்வே 1 லட்சம் கோடி ரூபாய் செலவழிக்க உள்ளது. அதன் முழு விவரத்தை இங்கே காண்போம்.
IRCTC Tour Package: ஐஆர்சிடிசியின் இந்த டூர் பேக்கேஜின் கீழ், டீன் தாம் மற்றும் 6 ஜோதிர்லிங்கங்களுக்குச் செல்லும் வாய்ப்பைப் பெறுவீர்கள். இந்த பேக்கேஜ் டெல்லியில் இருந்து தொடங்கும்.
IRCTC Tour Package: நீங்களும் புத்தாண்டில் வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளீர்களா? அப்போ தாய்லாந்துக்கு செல்லலாம். ஐஆர்சிடிசி, தாய்லாந்து டூர் பேக்கேஜ் கொண்டு வந்துள்ளது.
ரயில் பயணிகள் சார்ட் தயாரிக்கப்பட்ட பிறகு கன்பர்ம் டிக்கெட் எனப்படும் உறுதிப்படுத்தப்பட்ட ரயில் டிக்கெட்டை ரத்து செய்ய முடியாது என்பதை நீங்கள் பலரிடமிருந்து கேள்விப்பட்டிருக்க கூடும். இருப்பினும், ஐஆர்சிடிசியின் ரீஃபண்ட் விதி என்ன என்பது பலர் மனதில் இருக்கும் கேள்வி.
நாட்டின் போக்குவரத்தின் உயிர் நாடியாக இருக்கு ரயில்வே பண்டிகை காலங்களிலும், கூடுதல் தேவை ஏற்படும் காலங்களிலும், சிறப்பு ரயில்களை இயக்குவதை வழகக்மாக கொண்டுள்ளது.
Indian Railways: இந்தியாவில் ரயில் போக்குவரத்து முக்கியமானது. ஐஆர்சிடிசி ஆப் மூலம் இந்தியாவில் ரயில் டிக்கெட்களை எளிதாக புக் மற்றும் ரத்து செய்து கொள்ளலாம்.
ஐஆர்சிடிசியின் துபாய் டூர் பேக்கேஜ் 5 இரவுகள் மற்றும் 6 பகல்களுக்கானது. இந்த சுற்றுலா தொகுப்பு டெல்லியில் இருந்து தொடங்கும். டூர் பேக்கேஜுக்கு டாஸ்லிங் துபாய் என்று பெயரிடப்பட்டுள்ளது.
IRCTC Tour Package: ஐஆர்சிடிசி இந்த பேக்கேஜ் குறித்த தகவலை ட்வீட் மூலம் தெரிவித்துள்ளது. இந்த பேக்கேஜ் மூலம் சுற்றுலா பயணிகள் திருப்பதி கோவில், பத்மாவதி கோவில், கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோவில்களுக்கு செல்லலாம்.
IRCTC Cancellation Charges: ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து அதை கேன்சல் செய்தால் எவ்வளவு பணம் ரிட்டன் கிடைக்கும் என்பதை இந்த கட்டுரையில் தெரிந்துக்கொள்வோம்.
இந்திய ரயில்வே இந்தியா முழுவதும் பயணிகளுக்கு வசதியான பயணத்தை வழங்குகிறது. தினசரி, இந்தியாவில் சுமார் 23 மில்லியன் பயணிகள் ரயிலில் பயணிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Bharat Gaurav Train: இந்திய ரயில்வே சுற்றுலா, வரலாறு, பாரம்பரியம், ஆன்மீகம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு ரயில் சேவையான பாரத் கவுரவ் ரயில், நாட்டின் பல்வேறு சுற்றுலா தலங்கள், ஆன்மீக தலங்களுக்கு எளிதாக பயணம் மேற்கொள்ள சாமான்ய மக்களுக்கு பெரிதும் உதவும் வகையில் உள்ளது.
பாரத் கவுரவ் ரயில் (Bharat Gaurav Train), நாட்டின் பல்வேறு சுற்றுலா தலங்கள், ஆன்மீக தலங்களுக்கு எளிதாக பயணம் மேற்கொள்ள சாமான்ய மக்களுக்கு பெரிதும் உதவும் வகையில் உள்ளது.
இந்திய ரயில்வே, உலகின் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க்குகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்தியா முழுவதும் பயணிகளுக்கு வசதியான பயணத்தை வழங்க, நாடு முழுவதும் உள்ள ரயில் வழித்தடங்களின் நீளம் கடைசியாக 68,000 கிலோமீட்டருக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.