Indian Railway Rules: பயணிகள் ரயிலில் பயணம் செய்யும் போது பல விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். ரயில்வேயில் பல விதிகள் வகுக்கப்பட்டு பயணிகள் நலனுக்காக அமல்படுத்தப்பட்டுள்ளன.
Ticket Refund Refund Process: நீங்கள் ரயிலில் அடிக்கடி பயணம் செய்பவராக இருந்தால் கட்டாயம் இந்த செய்தியை படியுங்கள். இனி ரயில் தாமதமாக வந்தால், நீங்கள் முழுப் பணத்தையும் பெறுவீர்கள். எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளுங்கள்.
Indian Railway Rules For Confirm Seat: ரயிலில் பயணிக்கும் மக்களின் வசதிக்கேற்ப IRCTC பல விதிகளை செய்து தருகிறது. தற்போது கன்ஃபார்ம் சீட் குறித்து ரயில்வே மிகப் பெரிய அப்டேட் ஒன்றை கொண்டுவந்துள்ளது. அவற்றைப் பற்றி தெரிந்துக்கொள்வோம்.
Railway QR Code Payments: புதிய நிதியாண்டு நேற்று முதல் தொடங்கியுள்ள நிலையில், தற்போது ரயில்வே துறை மிக முக்கிய மாற்றத்தை செய்ய உள்ளது. இந்த விதியைப் பற்றி தெரிந்துக்கொள்வோம்.
Addition Of Extra AC Coach In Rajdhani Express: ரயிலில் பயணிக்கும் மக்களின் வசதிக்காக இந்திய ரயில்வே ஒரு பெரிய மாற்றம் செய்துள்ளது. அதன் விவரத்தை இங்கே தெரிந்துக்கொள்வோம்.
IRCTC Train Ticket Booking By Speech: ரயிலில் பயணிக்கும் மக்களின் வசதிக்காக IRCTC அவ்வப்போது பல சேவைகளை வழங்கி வருகிறது. அதன்படி சமீபத்தில், AI சாட்போட் AskDisha 2.0 ரயில்வேயால் தொடங்கப்பட்டது. இதன் முழு விவரத்தை இங்கே காண்போம்.
Indian Railways : பல்வேறு காரணங்களால் ரயில் போக்குவரத்து சில சமயங்களில் பாதிக்கப்படுகிறது. பல ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது அல்லது தாமதமாக இயக்குகிறது. அத்தகைய சூழ்நிலையில், ரயில் தாமதமானால் இந்தியன் ரயில்வே பயணிகளுக்கு முழு ரீஃபண்ட் பணத்தைத் தரும்.
Indian Railways Ticket Price Rules: ரயில் டிக்கெட்டுகளில் சிலர் 75 சதவீதம் தள்ளுபடியை பெறுவார்கள். எனவே எந்த பயணிகளுக்கு இந்த தள்ளுபடி கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Railways Journey Rule: நீங்கள் ரயில்வேயில் அடிக்கடி பயணம் செய்பவராக இருந்தால் சில அடிப்படை விதிகளை தெரிந்து கொள்வது நல்லது. குறிப்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள 8 விதிகளை தெரிந்து கொள்ளுங்கள்.
IRCTC Tatkal Ticket Booking Process : ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் உறுதியான அதாவது கன்பர்ம் ரயில் டிக்கெட்டை நொடியில் எப்படிப் பெறுவது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
IRCTC And Swiggy Joins Hands For Food Delivery : உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விகியுடன் இந்திய IRCTC கைக்கோர்த்துள்ளது. இதனால் பயணிகளுக்கு என்ன பயன்? இங்கு பார்ப்போம்.
Train Travel And Middle Birth : ரயில் பயணம் என்பது அனைவருக்கும் பிடித்தமானதாக இருப்பதற்கு காரணங்கள் பல இருந்தாலும், அவற்றில் ஒன்று நீண்ட பயணம், புதியவர்கள் அறிமுகம், வெவ்வேறுவிதமான மனிதர்களை சந்திப்பது ஆகியவை முக்கியமானவை.
IRCTC Tour Package : மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு தற்போது இந்தியன் ரயில்வே சிறப்பு டூர் பேக்கேஜ் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த டூர் பேக்கேஜ் கட்டாயம் மூத்த குடிமக்களை குஷி படுத்தும். இதன் முழு விவரத்தை இந்த தொகுப்பில் காண்போம்.
India Railways Train Ticket Fare Reduced : மக்களவை தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக, ரயில்வே பயணிகளுக்கு நல்ல செய்தியை ரயில்வே தெரிவித்துள்ளது. பயணிகளின் ரயில் கட்டணத்தில் நிவாரணம் அளிக்கும் வகையில்,கோவிட் பெருந்தொற்று காலத்திற்கு முன்பு இருந்த ரயில் கட்டணத்தை கொண்டு வர இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது
IRCTC NEPAL TOUR : சுற்றுலாவுக்கு உகந்த இடம் இமயமலையில் அமைந்துள்ள நேபாளம். இந்தியாவின் அண்டை நாடு, உலகின் மிக உயரமான பத்து சிகரங்களில் எட்டு சிகரங்களைக் கொண்ட நாடு! இயற்கை எழில் கொஞ்சும் நேபாளத்தை வாழ்க்கையில் ஒருமுறையாவது பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவரா நீங்கள்?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.