Changes From August 1: ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியிலும் சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட சிலவற்றின் விலைகளில் மாற்றம் இருக்கும். அந்த வகையில், சில முக்கிய விதிகள் ஆக. 1ஆம் தேதியில் மாற்றம் அடைய உள்ளது.
வருமான வரி கணக்கு (ITR) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நெருங்கிவிட்டது. காலக்கெடுவுக்கு முன்னதாக ஐடிஆர் தாக்கல் செய்யுமாறு வருமான வரித்துறை தொடர்ந்து மக்களை கேட்டுக் கொண்டிருக்கிறது.
ITR Filing - PAN Aadhaar Linking: ஆதாருடன் பான் கார்டுடன் இணைக்காமல்விட்டால் பான் செயல் இழந்துவிடும். இந்த சூழலில், அவர்களால் வருமான வரி கணக்கை உங்களால் காலக்கெடுவுக்குள் தாக்கல் செய்ய இயலாது.
7th Pay Commission: சம்பளத்தின் ஒரு பகுதியாக அரசு ஊழியர்கள் பெறும் நிலுவைத் தொகை மற்றும் முன்பண தொகைகளுக்கு வருமான வரிச் சட்டத்தின்படி வரி விதிக்கப்படும். இருப்பினும், நீங்கள் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்தால், பிரிவு 89 இன் கீழ் நிவாரணம் பெற முடியும்.
ITR Filing: கடந்த ஆண்டு கோவிட் தொற்றுநோய் காரணமாக, ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி பல முறை நீட்டிக்கப்பட்டது. எனவே நீங்கள் பணிபுரிபவராக இருந்தால், நீங்கள் படிவம் 16 (Form-16) ஐ தற்போது பெற்றிருப்பீர்கள்.
ITR Filing For AY24: வருமான வரிக்கணக்கை ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் தாக்கல் செய்தாலும், சரியான படிவத்தில் விவரங்களை தாக்கல் செய்வது முற்றிலும் அவசியம்.
Income Tax Return: நாட்டில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது மிகவும் முக்கியம். உங்கள் சம்பளமும் வருமான வரி அடுக்கில் வந்தால், நீங்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வது மிகவும் முக்கியமானதாகிறது.
ITR Filing: சம்பளம் பெறும் வகுப்பினர் தங்கள் ITR ஐ எளிதாக தாக்கல் செய்ய, அவர்கள் வேலை செய்யும் நிறுவனம் / முதலாளியால் வழங்கப்பட்ட படிவம்-16 (Form-16) அவசியமாகும்.
ITR filing mistakes: வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்யும்போது ஏற்படும் தவறுகள் என்ன என்று தெரிந்து கொண்டால், அந்த தவறுகளைத் தடுக்கலாம். ஆன்லைனில் தாக்கல் செய்யும் போது தவிர்க்க வேண்டிய பிழைகள் இவை...
Income Tax : வருமான வரி என்பது நடுத்தர வர்க்கம் முதல் மேல்தட்டு வர்க்கம் வரை அனைவருக்கும் தவிர்க்க முடியாத இன்றியமையாத வரியாகும். இந்நிலையில், எந்தெந்த வழிகளில் உங்கள் வரியைச் சேமிக்கலாம் என்பதை அறிந்து கொள்ளலாம்.
ITR Filing: ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31 ஆக இருக்கும். இருப்பினும், கடைசி தேதியை ஒரு முறையாவது நீட்டிப்பது அரசாங்கத்தின் வழக்கமான நடைமுறையாகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.