July Month Important Dates : ஜூலை மாதத்தில் பல முக்கியமான சில விஷயங்கள் செய்ய வேண்டும். சில விதிகள் மாறுகின்றன. இவற்றைத் தவறவிட்டால் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்
வருமான வரி கணக்கு (ITR) தாக்கல் செய்யும் பணி தொடங்கியுள்ளது. உங்கள் வருமானத்தை தாக்கல் செய்யும் போது, அதற்கு தேவையான ஆவணங்களை தயாராக வைத்திருந்தால், தேவையற்ற சிக்கல்களை தவிர்க்கலாம்.
உங்கள் முதலீட்டுச் சான்றுகள் மற்றும் பிற வரி தொடர்பான ஆவணங்களை உங்கள் நிறுவனம் அல்லது முதலாளி கேட்கும் நேரம் இது. இந்த ஆவணங்களின் அடிப்படையில், உங்கள் முதலாளி உங்கள் நிதியாண்டின் மீதமுள்ள வருமான வரியைக் கணக்கிட்டு பிடித்தம் செய்து உங்கள் மாதச் சம்பளத்தை வழங்குவார்.
வருமான வரி என்பது நடுத்தர வர்க்கம் முதல் மேல்தட்டு வர்க்கம் வரை அனைவருக்கும் தவிர்க்க முடியாத இன்றியமையாத வரியாகும். நீங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தில் பெரும் தொகையை வருமான வரியாக கட்டி, சோர்ந்து விட்டீர்களா... கவலை வேண்டாம்
Tax Evasion Penalty: வருமான வரி கட்டும் வரம்பிற்குள் வரும் அனைவரும் கண்டிப்பாக தங்கள் கடமையை நிறைவு செய்ய வேண்டும். இதற்கு வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும் போது அதிக கவனம் செலுத்தி முறையாக அந்த செயல்முறையை செய்து முடிக்க வேண்டும்.
Income Tax Update: சமீபத்திய அறிக்கைகளின்படி, நாடு முழுவதும் உள்ள சுமார் 3 மில்லியன் சம்பளம் பெறும் வரி செலுத்துவோருக்கு (Taxpayers) குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சல்கள் மூலம் விழிப்பூட்டல்கள் அனுப்பப்பட்டுள்ளன.
Tax Free Income: பல வகையான வருமானங்கள் வரிவிதிப்புக்கு உட்பட்டிருந்தாலும், சில பிரிவுகள் வரி இல்லாத நிலையை அனுபவிக்கின்றன. வருமான வரிச் சட்டங்களின் கீழ், பல வகையான வருமானங்களுக்கு வரி விதிக்கப்படுவதில்லை.
New Rules and Deadlines in 2024: 2024 ஆம் ஆண்டில் நம் வாழ்வின் பல்வேறு அம்சங்களைக் கணிசமான அளவில் பாதிக்கும் வகையில், பல்வேறு விதிகள் மற்றும் காலக்கெடுக்களில் ஏற்படவுள்ள மாற்றங்கள் பற்றி அறிந்து வைத்திருப்பது மிக முக்கியம்.
Income Tax Regime: ஆனால் 2023 இல் நீங்கள் தவறுதலாக ITR ஐ புதிய வரி முறையில் தாக்கல் செய்திருந்து, வரி விலக்கு போன்றவற்றைப் பெற முடியவில்லை என்றால், இந்த ஆண்டு உங்கள் முன் உள்ள ஆப்ஷன்கள் என்ன?
Taxpayers Should Know Before Filing ITR 2023: நிதியாண்டு (Assessment Year 2023 - 24) முடிவதற்கு 3 மாதங்களுக்கு முன்னதாக வருமான வரிக் கணக்கை (Income Tax Return) தாக்கல் செய்வதற்கான படிவத்தை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது.
Changes From 2024: டிசம்பர் மாதம் முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், புத்தாண்டு பல மாற்றங்களை கொண்டு வரப்போகிறது. நமது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் ஒருபுறம், சமூக வாழ்க்கையில், நமக்கு சேவை வழங்கும் வங்கிகள் முதல் அரசுத் துறை வரை சில மாற்றங்கள் ஏற்படவிருக்கின்றன.
ஜனவரி 1, 2024 முதல் பொருளாதாரத் துறையில் பல புதிய மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன. எனினும், டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் நாம் கண்டிப்பாக செய்து முடிக்க வேண்டிய சில பணிகளும் உள்ளன.
Belated ITR Filing: சாதாரண ஐடிஆர் -ஐ நிரப்புவது போல், பிலேடட் ஐடிஆர் -ரும் அதே வழியில் நிரப்பப்படுகிறது. ஆனால் இங்கே பிரிவு மாறுகிறது. பிலேடட் ஐடிஆர் பிரிவு 139(4) இன் கீழ் தாக்கல் செய்யப்படுகிறது.
Income Tax: பெரிய பரிவர்த்தனைகளை பற்றி தெரிவிக்கவில்லையெனில் வருமான வரித்துறையிடம் இருந்து நோட்டீஸ் வரும் அபாயம் ஏற்படும். இந்த நோட்டீசை பெற்ற பிறகு, அதற்கான பதில்களை அளிப்பதில் தேவையற்ற சிக்கல்களை நீங்கள் எதிர்கொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.