அனைத்து தபால் அலுவலக கணக்குகளிலிருந்தும் மொத்தமாக எடுக்கப்படும் தொகை ஒரு நிதியாண்டில், 1 கோடியைத் தாண்டினால், அந்த நிலையில், 1 கோடி ரூபாய்க்கு மேலான தொகைக்கு 5 சதவீத TDS-ஐ கட்ட வேண்டி இருக்கும்.
வருமான வரி தொடர்பான விதிகள் ஏப்ரல் 1 முதல் மாறப்போகின்றன. இது 2021 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு இடையே இந்த மாற்றங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
Income Tax Rules Change: ஏப்ரல் 1, 2021 முதல், வருமான வரி தொடர்பான பல விதிகள் மாற்றப்படும். இந்த மாற்றங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Union Finance Minister Nirmala Sitharaman) 2021 பட்ஜெட்டில் அறிவித்தார்.
வருமான வரி தொடர்பான விதிகள் ஏப்ரல் 1 முதல் மாறப்போகின்றன. இது 2021 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு இடையே இந்த மாற்றங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மாத சம்பளம் வாங்கும் வகுப்புக்கு ITR தாக்கல் செய்வது இன்னும் எளிதாகிவிடும்.
வரி செலுத்துவோரின் வசதிக்காக வருமான வரித் துறை, திங்கள்கிழமை (ஜூலை 20, 2020) முதல், தானாக முன்வந்து வருமான வரி விதிமுறைகளைப் பின்பற்றுவது குறித்த மின் பிரச்சாரத்தைத் தொடங்குகிறது.
புதிய 26 எஸ் (Form-26AS) படிவத்தின் மூலம், வருமான வரி செலுத்துவோர் தங்கள் வருமான வரி அறிக்கையை மிக எளிதாகவும் துல்லியமாகவும் தாக்கல் செய்ய முடியும் என்று மத்திய நேரடி வரி வாரியம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருப்பதால், தனிநபர் வருமான வரித்துறை சான்றிதழை தாக்கல் செய்ய ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.