ITR Filing Deadline: வருமான வரித்துறை வல்லுநர்கள் நீண்ட காலமாக வருமான வரி அறிக்கையை (ITR) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை ஜூலை 31 -இலிருந்து செப்டம்பர் வரை நிரந்தரமாக நீட்டிக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர்.
ITR Filing: படிவம்-16 இல்லாமல் ஐடிஆர் -ஐ தாக்கல் செய்வதற்கான வழியை இங்கே தெரிந்து கொள்ளலாம். இதை பெரும்பாலும், பலர் கூறுவதில்லை. ஆகையால் இந்த அரிய தகவல் உங்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும்.
ITR Filing Deadline: மத்திய நேரடி வரிகள் வாரியம் (Central Board of Direct Taxes) 2024-25 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது.
ITR Filing: அபராதங்கள், வருமான வரித்துறையின் நோட்டீஸ் (Income Tax Notice), அல்லது பிற தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்க விரும்புனால், இன்று நள்ளிரவு 12 மணிக்குள் வருமான வரி கணக்கைத் தாக்கல் (ITR) செய்து விடுவது நல்லது.
ITR Filing: தற்போதைய மதிப்பீட்டு ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ காலக்கெடுவுக்குப் பிறகு தாக்கல் செய்யப்படும் வருமான வரி கணக்கு பிலேடட் ஐடிஆர் எனப்படும். இந்த மதிப்பீட்டு ஆண்டின் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜுலை 31.
ITR Filing: 2023-24 நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31, 2024. இந்த தேதிக்குள் வரி செலுத்துவோர் தங்களது ஐடிஆர் -ஐ தாக்கல் செய்து முடிக்க வேண்டும் என வருமான வரித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
ITR Filing: வழக்கமாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்த நாளிலிருந்து 4-5 வாரங்களுக்குள் ரீஃபண்ட் பணம் திரும்பக் கிடைக்கும். ஆனால் சில சமயங்களில் சில காரணங்களால் வரி செலுத்துவோர் ரீஃபண்ட் பணத்தைத் திரும்பப் பெறுவது தடைபடலாம்.
ITR Filing: சரியான நேரத்தில் வருமான வரி கணக்கை (Income Tax Report) தாக்கல் செய்வது மிக அவசியமாகும். இதன் மூலம் பல வித பிரச்சனைகளை நாம் தவிர்க்க முடியும்.
ITR Filing: ஒவ்வொரு வருடமும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது அவசியமாகும். இந்த ஆண்டு மார்ச் 31, 2024 அன்று முடிவடையும் நிதியாண்டிற்கான ITR ஐத் தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி 31 ஜூலை 2024.
ITR Filing: நீங்கள் முதல் முறையாக ஐடிஆர் தாக்கல் செய்யப் போகிறீர்கள் என்றால், அதை ஒரு நிபுணரைக் கொண்டோ அல்லது அவருடைய மேற்பார்வையிலோ தாக்கல் செய்வது நல்லது.
ITR Filing: வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நெருங்கி வருகின்றது. பொதுவாக பெரும்பாலான நிறுவனங்கள் ஜூன் கடைசி வாரம் அல்லது ஜூலை முதல் வாரத்தில் தங்கள் ஊழியர்களுக்கு படிவம் 16 ஐ வழங்குகிறார்கள்.
Income Tax regime : தவறான வரி விதிப்பைத் தவறுதலாக தேர்ந்தெடுத்துவிட்டால், கடந்த ஆண்டு நீங்கள் ஏதேனும் தவறு செய்திருந்தால் அதனை சரி செய்வது எப்படி, வரியைச் சேமிப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
Income Tax Saving Tips: தங்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வரி செலுத்துவோர் தயாராகி வருகிறார்கள். இந்த நிலையில், வரிச் சேமிப்புப் பிரிவுகளில் கவனம் செலுத்துவது குறிப்பிடத்தக்க சேமிப்பிற்கு வழிவகுக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.