இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி உள்ள காதல் என்பது பொதுவுடமை திரைப்படம் வரும் பிப்ரவரி 14ம் தேதி வெளியாக உள்ளது. தன்பாலின ஈர்ப்பாளர்களின் உணர்வுகளை பற்றி படம் பேசுகிறது.
இந்த தமிழ் படங்களை கட்டாயம் உங்கள் குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கவும். மிஸ் பண்ணிடாதீங்க
பிரபல நடிகர் அசோக் செல்வன், தன்னை கலாய்த்த பெண் ஒருவரை போடி வெண்ணை என்று திட்டியுள்ளார். இந்த சம்பவம் குறித்த செய்திகள் தற்போது வைரலாகி வருகிறது.
2021ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான தேசிய விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில், ஜெய்பீம் படத்திற்கு விருது கிடைக்கவில்லை. இதற்கு பிரபல நடிகர் ஒருவர் சோகம் தெரிவித்துள்ளார்.
2021ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கு நேற்று விருதுகள் வழங்கப்பட்டன. இதில் ரசிகர்கள் எதிர்பார்த்த சில தமிழ் படங்களுக்கு விருதுகள் வழங்கப்படவில்லை.
National Awards 2023: 2021ஆம் ஆண்டில் வெளியான படங்களுக்கான தேசிய விருது இன்று அறிவிக்கப்பட உள்ளது. இதில், தமிழ் படங்கள் சிலவற்றிற்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெய்பீம் பட விவகாரத்தில் சூர்யா மற்றும் அப்படத்தின் இயக்குநர் டிஜே ஞானவேல் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெய்பீம் படத்தில் நாடோடி பழங்குடியின சமூகத்தினரை இழிவுபடுத்தியதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஞானவேல் ராஜா பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
77th Independence Day 2023: 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழில் வெளியாகிய தேசபக்தி மிக்க டாப் 5 தமிழ் திரைப்படங்களைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
பகாசூரனில் சூர்யாவை மோகன் ஜி அசிங்கப்படுத்தும் வகையில் காலண்டர் வைத்ததாக தற்போது ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.
Bakasuran Surya Controversy: பகாசூரனில் சூர்யாவை மோகன் ஜி அசிங்கப்படுத்தும் வகையில் காலண்டர் வைத்ததாக தற்போது ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.
கண்ணீருடன் பார்த்தேன், மனம் நெகிழ்ந்து விட்டேன், கதை மன வலியை ஏற்படுத்தியது - சீன மக்கள்
ஜெய்பீம் பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் ஆகியோருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சிஜெ ஞானவேல், 2021 ஆம் ஆண்டு வெளியான ஜெய் பீம் திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர்.
Jay Bhim Film Issue: ஜெய்பீம் பட விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை வேண்டாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் சூர்யா உள்ளிட்ட யார் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பது தேவையில்லை என்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளது
ஜெய் பீம் இயக்குநர் த.செ.ஞானவேலுவுடன் சூர்யா மீண்டும் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் ஜெய் பீம் படத்துக்கு இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன.
மலைவாழ் இனத்தைச் சேர்ந்த தங்கமணி என்பவர் திருவண்ணாமலைக் கிளைச் சிறையில் உயிரிழப்பு
எதற்கும் துணிந்தவன் படத்தை திரையரங்கில் வெளியிட வேண்டாம் என்று திரையரங்கு உரிமையாளருக்கு பாமக கோரிக்கை விடுத்துள்ளது.
ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பட்டியலில் ஜெய்பீம் திரைப்படம் இடம்பெறாதது தமிழ் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்பீம் திரைப்படத்துக்கு வழங்கப்படும் விருதை பெறுவதற்காக சூர்யாவுடன் ’ஜெய்பீம்’ படக்குழுவினர் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளனர்.
ஆஸ்கர் இறுதிப் போட்டிக்கு ‘ஜெய் பீம்’ படம் செல்லும் என்று பிரபல விமர்சகரும், ராட்டன் டொமேட்டோஸ் ஆசிரியர்களில் ஒருவருமான ஜாக்குலின் ட்வீட் மூலம் தெரிவித்துள்ளார்.