Jallikattu 2023: பொங்கல் பண்டிகைக்காக தமிழ்நாடே தயாராகி வருகின்றது. பொங்கல் கொண்டாட்டங்களின் முக்கிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்காக அனைத்து காளைகளும் வீரர்களும் காத்திருக்கின்றனர்.
Tamil Cultural Pongal Festival: இந்தியா முழுவதும் ஒரு நாள் கொண்டாட்டமாக இருக்கும் பொங்கல் பண்டிகை, நமது தமிழ்நாட்டில் தொடர் பண்டிகையாக மூன்று நாட்களாக கொண்டாடப்படுகிறது
First Vadivasal Opened For 2023: புத்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தச்சங்குறிச்சியில் தொடங்கியது! வாடிவாசலில் இருந்து காளைகள் சீறிப் பாய்ந்த காட்சிகள் வைரல்
Jallikattu Postponed: தச்சங்குறிச்சியில் இன்று நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு திடீரென பாதுகாப்பு காரணம் கருதி தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.
ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்குத் தடை விதிக்கக் கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
தன்னை ஏன் ஜல்லிகட்டு நாயகர் என மக்கள் அழைக்கிறார் என்பதற்கான விளக்கம் அளித்த முன்னாள் முதலமைச்சர் ஓ பி எஸ், காளையாக இருந்தபோது பல காளைகளை அடக்கியவர் என்று பெருமிதப்படுகிறார்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.