Breaking: Shinzo Abe: ஜப்பான் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கி சூடு? ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மேற்கு ஜப்பானில் உள்ள நாரா நகரில் ஆற்றிய உரையின் போது மயங்கி விழுந்தார்.
Sister On Rent in Japan: தனிமையால் அவதிப்படுபவர்களுக்கு உதவ, ஜப்பானில் சிறப்பு சேவை வழங்கப்படுகிறது. இந்த சிறப்பு சேவையின் கீழ் இளைஞர்கள் தங்கள் சகோதரிகளை வாடகைக்கு எடுக்கலாம்.
காலையில் எழுந்தவுடன் நாம் செய்யும் முதல் வேலை உங்கள் பற்களை சுத்தம் செய்வதுதான். இதற்கு டூத் பிரஷ் மற்றும் டூத் பேஸ்ட் பயன்படுத்தப்படுகிறது. நம் பற்களை சுத்தம் செய்ய பற்பசைக்கு என்னென்ன ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன தெரியுமா? இதைப் பற்றிய தகவல்களை இன்று உங்களுக்குத் தருவோம்.
இந்தியப் பெருங்கடலில் சுனாமி ஏற்படலாம் என்ற அச்சங்களை ஏற்படுத்தும் இந்தோனேசிய நிலநடுக்கம்: இந்தியப் பெருங்கடல் பகுதியில் சுனாமி அறிவுத்தல் குழுவின் எச்சரிக்கை
ஜப்பானின் புல்லட் ரயிலில் நாய்கள் ரயில் பயணத்தை அனுபவிக்கின்றன. இந்த முதல் 'நாய் விடுமுறை' சேவையை ஜப்பான் ரயில்வே முன்னெடுத்துள்ளது. இந்த பயணத்தில் பொமரேனியன், டெரியர், ஷிபா இனு என பலவகை நாய்கள் பயணித்தன.
(Photograph:AFP)
டோக்கியோவின் வரலாற்றுச் சிறப்புமிக்க நககின் கேப்சூல் டவர் (Nakagin Capsule Tower) இடிக்கப்பட உள்ளதாக, அந்த கட்டடத்தின் உரிமையாளர்கள் கூறுகிறார்கள், கட்டிடத்தையும் அதன் சிறப்பான பிரிவுகளையும் காப்பாற்ற நடத்தப்பட்ட நீண்ட போராட்டம் வெற்றி பெறவில்லை.
(Photographs:AFP)
மரணம் என்றாலே அனைவருக்கும் அச்சம் இருக்கும் என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவு உண்மை நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்ற ஆசை இருப்பதும் என்பது அனைவருக்கும் தெரிந்த சிதம்பர ரகசியம் தான்.
ஃபுஜியாமா என்றழைக்கப்படும் மவுண்ட் புஜி எரிமலை ஜப்பானில் உள்ளது. இதுவே இங்குள்ள உயரமான மலையாகவும் கருதப்படுகிறது. ஜப்பானிய கலாச்சாரத்தில் இதற்கு தனி இடம் உண்டு.
இது 18 ஆம் நூற்றாண்டு வரை எரிமலை குழம்புகளை உமிழ்ந்துக் கொண்டிருந்தது இந்த மவுண்ட் புஜி எரிமலை பிறகு அமைதியாக உள்ளது. தனது அற்புதமான அழகால் ஜப்பானின் அடையாளமாக மாறிய அமைதியான எரிமலை இது...
இன்றைய காலக்கட்டத்தில் கலப்படம் மற்றும் மாசுபாடு, வாழ்க்கை முறை காரணமாக பல வித நோய்களுக்கு இலக்காகி, பலர் இளம் வயதிலேயே தங்கள் உயிரை இழக்கின்றனர். இந்தியாவில் கூட அகால மரணம் பல ஏற்படுவதைக் காணலாம். எனினும், உலகில் சில நாடுகளின் மக்கள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக ஆரோக்கியமாக வாழும் மக்கள் உள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.