டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நெருங்கி வரும் நிலையில் வீரர்கள், அதிகாரிகள் என பலரும் டோக்கியோவிற்கு வந்தடைகின்றனர். பாதுகாப்பு விதிகள் கடுமையாக்கப்பட்டிருக்கும் நிலையில், முழுமையான தடுப்பூசி பாதுகாப்பு பெற்றவர்கள் கூட கொரோனா பரிசோதனை செய்து, கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிந்த பிறகு விமான நிலையத்தை விட்டு வெளியேற முடியும்.
டோக்கியோவில் வைரஸ் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் போது கொரோனா வைரஸ் பரவல் அதிகமாகிவிடக் கூடாது என்ற நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது...
அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகளின் தலைவர்கள் வெள்ளிக்கிழமையன்று கடலோர ரிசார்ட்டில் நடைபெறும் மூன்று நாள் உச்சி மாநாட்டிற்காக கூடினார்கள்.
ஜப்பான் நாடு, என்பது எப்போது நில நடுக்க அச்சுறுத்தல் உள்ள நாடு. மக்கள் எப்போதும், நில நடுக்கம் வந்தால் அதைஅ எதிர் கொள்ளும் தயார் நிலையில் இருப்பார்கள்.
PUBG மொபைல் கொரியா பதிப்பு ஜூலை 1 முதல் இந்தியாவில் இயங்காது. புகைப்படம் மற்றும் வீடியோ பகிர்வு சமூக வலைப்பின்னல் தளமான இன்ஸ்டாகிராமில் வெளியான செய்திகளை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
கொரோனாவின் தாக்குதலில் இருந்து தப்புவதற்காக தடுப்பூசி வந்துவிட்டாலும், அனைவருக்கும் உடனடியாக போட முடியாமல், முன்னுரிமை உட்பட பல தகுதிகளின் அடிப்படையில் நோய் தடுப்பு சக்தி மக்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.
காசியில் சுமார் ஐந்து முதல் ஆறு குளங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன, வரும் ஆண்டில், சுற்றுலாப் பயணிகள் புலம்பெயர்ந்த பறவைகளின் கூக்குரலையும் கேட்கலாம்.
அமெரிக்கா இந்தியாவுக்கு 216 பில்லியன் டாலர் கடன்பட்டுள்ளது என்ற உண்மையை வெட்ட வெளிச்சமாக்கிவிட்டார் ஒரு காங்கிரஸ் எம்.பி. வெளிநாடுகளில் இருந்து கடன் வாங்கும் அமெரிக்க அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் Alex Mooney இந்த விஷயத்தை அம்பலமாக்கிவிட்டார்.
கொரோனா வைரஸ் (Corona Virus) தொற்றுநோயைப் பற்றி, கூறிய ஜப்பான பிரதமர் சுகா செப்டம்பர் மாதம் தான் பதவியை ஏற்றுக்கொண்டதிலிருந்து மக்களின் உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் பாதுகாப்பதில் ஒரு உறுதியான தீர்மானத்தை கொண்டிருந்ததாக கூறினார்.
ஜப்பானில் புகுஷிமா மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன. ரிக்டர் அளவுகோலில் 7.1 அளவைக் கொண்ட பூகம்பம் ஏற்படுத்திய சேதங்கள் பற்றி எந்தவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
வரலாற்றில் பல கொடூரமான போர்கள் நடந்துள்ளன, அதில் லட்சக் கணக்கான மக்கள் இறந்துவிட்டனர். இரண்டாம் உலகப் போர் சமயத்தில், போர் கைதிகள் சித்திரவதை செய்யப்பட்ட அமைக்கப்பட்ட யூனிட் 731, வரலாற்றிலேயே மிகவும் கொடூரமான சித்திரவதை இல்லத்தில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.