Uber Eats என்னும் உணவு விநியோக நிறுவனம் விண்வெளிக்கு உணவு டெலிவரி செய்து அசத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளது அந்த நிறுவனம்.
புதுடெல்லி: மரணம் என்பது அசைக்க முடியாத உண்மை. பிறந்தவர் கண்டிப்பாக இறப்பார் என்பது கசப்பான நிதர்சனம். ஆனால் உலகில் மனிதர்கள் இறப்பதைத் தடுக்கும் சில இடங்கள் உள்ளன என்பது ஆச்சரியமான தகவல். இந்த இடங்களில் இறப்பதும் சட்டவிரோதமாக கருதப்படுகிறது. இறப்பதை சட்டவிரோதமாக அறிவித்துள்ள 5 அதிசய நகரங்கள் இவை...
ALSO READ | லட்சியத்துடன் தொடங்கி கனவாய் போன வரலாற்று கட்டிடங்கள்..!
நாற்கரப் பாதுகாப்புப் பேச்சுவார்த்தை (Quad) என்பது அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆத்திரேலியா ஆகிய நான்கு நாடுகளுக்கு இடையிலான முறைசாரா மூலோபாய மன்றம் ஆகும்.
- ஜப்பானின் முதல் இளம் வயது பிரதமர் மற்றும் நீண்ட காலம் பிரதமர் பதவியில் இருந்தவர் என்கிற பெருமைகளுக்கு சொந்தக்காரர் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே. இவர் தனது உடல்நிலையைக் காரணம் காட்டி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து ஷின்ஜோ அபேயின் அரசில் அமைச்சரவை தலைமை செயலாளராக இருந்து வந்த யோஷிஹைட் சுகா ஜப்பானின் புதிய பிரதமராக பதவியேற்றார்.
ஜப்பானின் பட்டத்து இளவரசர் புமிஹிடோவின் மகளும், பேரசர் நருஹிட்டோவின் மருமகளுமான இளவரசி மகோ, அரச குடும்பத்தைச் சாராத கெய் கொமுரோ என்பவரை பல ஆண்டுகளாக காதலித்து வந்தார். டோக்கியோவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பயின்ற போது இவர்களுக்குள் காதல் மலர்ந்துள்ளது.
இந்தியாவின் குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் காலிறுதிக்கு தகுதி பெற்றிருக்கிறார். ஜெர்மனியின் அபெட்ஸ் நடைனை எதிர்த்து விளையாடிய லவ்லினா, 3-2 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றார்.
Tokyo Olympics 2020: டோக்கியோ ஒலிம்பிக் இன்று முதல் தொடங்குகிறது. டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான இந்தியாவின் ஒலிம்பிக் குழுவில் 18 விளையாட்டுகளில் 125 வீரர்கள் வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர். ஒரு ரிசர்வ் கோல்கீப்பர் மற்றும் இரண்டு மாற்று வீரர்களுக்கும் தனி இடம் வழங்கப்பட்டுள்ளது.
Tokyo Olympic 2020 Opening Ceremony: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் 2020 கொரோனா தொற்று பரவல் அச்சத்திற்கு மத்தியில்தான் இன்று கோலாகலமாக தொடங்கவுள்ளது. ஒரு பக்கம் கொரோனா தொற்று பரவிவரும் நிலையில், தொடக்க விழா திட்டமிட்டபடி நடைபெறும் என்பதில் ஜப்பான் உறுதியாக உள்ளது.
இம்மாதம் 23 தொடங்கும் ஜப்பானின் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவிருக்கும் நிலையில், நேற்று, டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கோவிட் -19 தொற்று ஏற்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.